வாக்களிக்கும் முன் தெரிந்துகொள்வீர்! ‘ஸ்டாலின் திட்டம் 50’

2 Min Read

 

  1. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.
  2. விடியல் பயணம் திட்டம்
  3. நான் முதல்வன்
  4. புதுமைப் பெண் திட்டம்
  5. தமிழ்ப் புதல்வன் திட்டம்
  6. இல்லம் தேடி கல்வி
  7. முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
  8. சென்னையில் கலைஞர் பன்நோக்கு மருத்துவமனை
  9. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  10. மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம்
  11. கீழடி அருங்காட்சியகம்
  12. அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டம்
  13. மும்மொழித் திட்டம் எதிர்ப்பு
  14. வடசென்னை வளர்ச்சித் திட்டம்
  15. ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா (சேலம்)
  16. மக்களுடன் முதல்வர்: 37 நாட்களில் 3.5 லட்சம் கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டன.
  17. இன்னுயிர் காப்போம் – நம்மை
    காக்கும் 48.
  18. முதலமைச்சரின் முகவரி
  19. மக்களைத் தேடி மருத்துவம்
  20. 5,570 வழக்குகள் திரும்பப் பெறுதல்
  21. பெண் காவலர்களுக்கு சிறப்பு விலக்கு
  22. மெட்ரோ 2ஆம் கட்டப் பணிகள்
  23. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
  24. திருச்சி அதிநவீன பேருந்து நிலையம்
  25. மாவட்டம் தோறும் நீயோ டைடல் பார்க்
  26. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள்
  27. பெண் ஓதுவார் நியமனம்
  28. சென்னைப் பெருநகருக்கென்று
    தனித் திட்ட அறிக்கை
  29. ஹஜ் பயணிகளுக்கு தங்கும் விடுதி
  30. தோழி விடுதி
  31. பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண விலக்கு 1 சதவீதம்.
  32. மாற்றுதிறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் 13,988
  33. 37 புதிய அரசுக் கலைக் கல்லூரிகள்
  34. 120 மின்சார தாழ்தளப் பேருந்துகள்
  35. 3,103 புதிய மினி பேருந்து வழிதடங்கள்
  36. முதல்வர் மலிவு விலை மருந்தகம்
  37. 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
  38. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு
  39. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு
  40. பதவி ஏற்றதும் கரோனா நிவராண நிதி
  41. கரோனா சிகிச்சைகளுக்கு இலவச காப்பீடு. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை
    அரசே ஏற்கும்.
  42. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வங்கிகளில் வைப்புத்தொகை
  43. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்க மாதம்
    ரூ.3 ஆயிரம்
  44. சென்னையில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்க வடிகால் பணிகள்
  45. திருப்போரூரில் 4,375 ஏக்கரில் புதிய ஏரி
  46. கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் வெள்ள வடிகாலுக்கான 4.6 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 4 குளங்கள்
  47. நெல்லையில் 54,000 சதுர மீட்டர் பரப்பளவில் பொருணை அருங்காட்சியகம்
  48. கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்
  49. மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இலவச வீடுகள் (1,591)
  50. வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *