மாலை அணிவித்து மரியாதை

மறைந்த பெரியார் பெருந் தொண்டர் ம.கல்யாண சுந்தரம் (ம.க) படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அவரது மகன் கரிகாலன் (வலங்கைமான், 9.4.2026)

viduthalai

நன்கொடை

வட சென்னை மாவட்ட மேனாள் துணைத்தலைவர் மறைந்த எருக்க மாநகர் கோ. சொக்கலிங்கம் அவர்களின் துணைவியார்  சொ.இராதா அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (24.04.2026)  அவர் குடுபத்தினர் சார்பாக நன்கொடை ரூ 1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது…

viduthalai

பகுத்தறிவாளர் கழக மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு….

ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அனைத்து பகுத்தறிவாளர் கழக மாவட்டங்களிலும் புரட்சிக்கவிஞர் விழாவை  கருத்தரங்கம், கவியரங்கம், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி என பல…

viduthalai

இணையேற்பு நாள் நன்கொடை

கொளத்தூர் நா.சங்கரலிங்கம் - மதனராணி ஆகியோரின் 41-ஆம் ஆண்டு மணநாளை யொட்டி (24.4.2026) ரூ.500சாமி கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

viduthalai

நன்கொடை

காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி - பேரண்டாள் ஆகியோரின் இளைய மகனும், காரைக்குடி கழக மாவட்ட மேனாள் துணைச் செயலாளருமான சாமி திராவிடச் செல்வம் அவர்களின் 71-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது. வாழ்த்துகள்!

viduthalai

புரட்சிக் கவிஞர் நினைவு நாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம்

புதுச்சேரி, ஏப். 24- புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 63ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. முன்னதாக 21.4.2026 அன்று காலை 10.00 மணியளவில் முத்தி யால் பேட்டை பாப்பம்மா கோயில் இடுகாட்டில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்…

viduthalai

சிகரெட்டை விட அபாயம் இதனால் 13 வகை கேன்சர் வரலாம்!

சிகரெட், மது காரணமாக புற்றுநோய் வருவது தெரிந்ததே. ஆனால், உடல் பருமனாக இருப்பதால், 13 வகையான புற்றுநோய் வரும் என்பது தெரியுமா? மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியம் (கருப்பையின் உட்புற திசு), உணவுக்குழாய், பித்தப்பை, இரைப்பை, சிறுநீரகம், கல்லீரல், கருப்பை, கணைய, தைராய்டு,…

viduthalai

கழகக் களத்தில்…!

25.4.2026 சனி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் & திருச்சி பெரியார்  மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்தும் காணொலி சிறப்புக்கூட்டம் இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) *வரவேற்புரை: வி.…

viduthalai

பங்காருபேட்டை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் உற்சாகமாக வரவேற்றனர்

பங்காருபேட்டை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அறிவழகன், ஊ.ஜெயராமன் தலைமையில் உற்சாகமாக வரவேற்றனர் (24.4.2026)

viduthalai

இதுவரை கிடைத்திடாத அரிய வகை மண்பாண்டம் கீழடியில் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், இதுவரை இல்லாத வகையில் மிகச்சிறிய மற்றும் வித்தியாசமான வடிவம் கொண்ட குறுகிய வாய் உடைய சுடுமண் பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கெண்டி மூக்கு பானைகள் மற்றும் மூடியுடன் கூடிய…

viduthalai