25.4.2026 சனி
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் & திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்தும் காணொலி சிறப்புக்கூட்டம்
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) *வரவேற்புரை: வி. இளவரசி சங்கர் (துணைச்செயலாளர்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்)
* தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) நூல்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’ * நூல் மதிப்புரை: மருத்துவர்
அ.ப. ஃபரூக் அப்துல்லா (பொது மருத்துவர், சிவகங்கை) * நன்றியுரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு) * ஜூம் அய்டி: 82311400757 பாஸ்வேர்டு : PERIYAR
26.4.2026 ஞாயிறு
ஆவடி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: பெரியார் உலகம் நிதி, விடுதலை சந்தா, மாவட்டக் கழக வளர்ச்சி * அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்கவும். *அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்)

