வட சென்னை மாவட்ட மேனாள் துணைத்தலைவர் மறைந்த எருக்க மாநகர் கோ. சொக்கலிங்கம் அவர்களின் துணைவியார் சொ.இராதா அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (24.04.2026) அவர் குடுபத்தினர் சார்பாக நன்கொடை ரூ 1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது நன்றி

