கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகலைத் தொடர்ந்து பிரிட்டன் புதிய பிரதமராக ஆன்டி புர்ன்ஹாம் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார்

லண்டன், ஜூலை 18 பிரிட்டன் அரசியலில் நிலவி வரும் தொடர் பரபரப்புகளுக்கு இடையே, அந்நாட் டின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் ஆன்டி புர்ன்ஹாம் வரும் 20.7.2026 அன்று பதவியேற்க உள்ளார். முன்னதாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தற்போதைய…

Viduthalai

காவிரிப் பிரச்சினை: கலவரத்தைத் தூண்டும் சதி! கருநாடக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் கருநாடகா செல்லும் தமிழ்நாடு பேருந்துகள் நிறுத்தம்

தமிழ்நாடு - கருநாடக எல்லையில் கன்னட அமைப்புகள் எல்லை அடைப்பு போராட்டம் நடத்துவதால், தமிழ்நாட்டில் இருந்து கருநாடகா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஒசூரில் பேருந்துகள் இன்றி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேகதாது அணை கட்ட எதிர்க்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கன்னட ஒக்கூடா…

Viduthalai

ரூ.650 கோடி மருத்துவ ஊழல் மல்லையா, நீரவ்மோடி வரிசையில் தொழிலதிபர் ராஜீவ் ரங்கிலா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!

புதுடில்லி, ஜூலை 18 டில்லி பாஜக அரசுக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள் விநியோகம் செய்ததில் சுமார் ₹650 கோடி வரை முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் ராஜீவ் ரங்கிலா இந்தியாவை விட்டு தப்பி ஓடி விட்டார்.…

Viduthalai

பொய்மைகளையும், அவதூறுகளையும் – சுட்டெரிக்கும் நெருப்பு!

மானமிகு தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். (குறள் – 35) பொறாமை, அதற்குக் காரணமாகிய ஆசை, அவற் றால் ஏற்படும் சினம், அதன் விளைவாகிய கடுஞ்சொல் ஆகிய நான்கையும்…

Viduthalai

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்னதாக விடுவிக்கும் திட்டம் 3 மாதத்தில் கொள்கை முடிவு செய்ய வேண்டும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 18 முதுமை அடைந்த அல்லது குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடு விப்பதற்கான கொள்கையை 3 மாதங் களுக்குள் வகுத்து அறிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுமை…

Viduthalai

விழிகள், உடல் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்ட சோ.இராமன் படத்திறப்பு நினைவேந்தல்

விருத்தாசலம், ஜுலை 18- பகுத்தறி வாளர்கழக மாநில அமைப்பாளர் இரா. பெரியார் செல்வம் தந்தை புதுக்கூரைப்பேட்டை சோ.இராமன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி விருத்தாசலத்தில் ஜுலை 14 அன்று காலை 11 மணி அளவில் விருத்தாசலம் கழக மாவட்டக் காப்பாளர் அ.இளங்கோவன் தலைமையில்…

Viduthalai

இதோ ஓர் இலக்கியப் புதுமைத் தென்றல் (2)

‘‘இராமாயணத்தில் பெண்களுக்குப் பெரும்பாலும் கணவன் எண்ணங்களை நிறைவு ‘செய்வதே தலையாயக் கடமையாக இருந்தது. எவ்விதச் சூழ்நிலையிலும் ஆண் சமூக விதிமுறைக்குள் அடங்கிப் போகின்ற கதை மாந்தர்களாகப் பெண்களின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. செல்வங்களின் செல்வமாக வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருந்தவள் சீதை. இராமனைத் திருமணம்…

Viduthalai

நும் நாடு யாது என்றால், ‘தமிழ்நாடு’ என்றல்!

“முழங்கும் கடலை வேலியாகவுடைய இந்நிலம் முழுவதையும் தமிழ் நாடாக்க விரும்பினால் எவரும் எதிர்க்க முடியாது” என்கிறது சிலப்பதிகாரத்தின்... “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருதினை யாயின் ஏற்பவர் முது நீ ருலகின் முழுவது மில்லை” என்னும் பாடல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு…

Viduthalai

சந்தைகள், சுற்றுலாத் தலங்கள், பொருட்காட்சிகளில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை .

சென்னை, ஜூலை 18- கலர் அப்பளம் சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளதால் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக உணவு பாது காப்புத் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிப்பதாவது: நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், வடாம் ஆகியவற்றை அடிக்கடி…

Viduthalai

பழைமையைப் பரிசோதனை செய்க

பழைய அபிப்பிராயங்கள் எல் லாம், அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும்; பரிசோதிக்கச் சற்றும் பயப்படக் கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலைமையிலிருந்தே பரி சோதிக்க வேண்டும். அந்தப் படி பரிசோதிக்கப் பின் வாங்கு கின்றவன் யாராயிருந்தாலும் கோழையே யாவான். (‘குடிஅரசு’…

Viduthalai

ஊட்டியில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை: ஆவின் நிர்வாகம் தீவிரம்

ஊட்டி ஜூலை 18- சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படை யில், ஆவின் நிறுவனம் சார்பில் ஊட்டியில் தானியங்கி பால் விற்பனை இயந்திரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் 19 வகையான நெகிழிப்…

Viduthalai

பழங்காலக் பார்ப்பனர்கள் அனுபவித்த சுகங்களும் அடித்த கொள்ளைகளும் (5)

– மின்சாரம் (கல்வெட்டுகள் கூறும் திடுக்கிடும் தகவல்கள்) (ஆதாரம் : நூல் : “கல்வெட்டில் வாழ்வியல்” ஆசிரியர்: டாக்டர் அ. கிருஷ்ணன்) கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடியிருக்க: இப்படி ஒரு பழமொழி மக்களிடையே வழங்கி வருவதையும் இதன் பொருளையும் அனைவரும் அறிவோம்.…

Viduthalai