‘நீட்’ தேர்வு முறைகேட்டைக் கண்டித்து சென்னையிலும் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை, ஜூலை 23- டில்லி போராட்டத்தின் தாக்கத்தால், ‘நீட்’ தேர்வு முறைகேட்டைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நீட் தேர்வு…

viduthalai

தமிழ்நாடு நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் 18 லட்சம் வழக்குகள்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 18 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று நாடு முழுவதும் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய நீதித்துறை தரவு அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராட்டிராவில் 61.79 லட்சம் வழக்குகளும்,…

viduthalai

‘நீட்’ பிரச்சினை பிரதமர் வாய்மூடி இருப்பது ஏன்? 20ஆம் தேதி போராட்டம் வெறும் முன்னோட்டமே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை

புதுடில்லி, ஜூலை 23 ‘பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? 20-ஆம் தேதி போராட்டம் வெறும் முன்னோட்டம் மட்டுமே' என ஒன்றிய அரசுக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் 'நீட்' வினாத்தாள்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

23.7.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீதியும் நீட் தேர்வும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது, நீட் தேர்வு அடிப்படையில் அநீதியானது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது திமுகதான். ‘பா.ஜ.க.வைத்…

Viduthalai

தஞ்சையில், கல்வி வள்ளல் காமராசர் 124ஆவது பிறந்தநாள் விழா காமராசர் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவிப்பு

தஞ்சை, ஜூலை 23 தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இராஜாஜி மூடிய பள்ளிகளை திறந்து வைத்தவருமான கல்வி கண் திறந்த காமராஜரின் 124ஆவது பிறந்தநாளை (15.7.2026) முன்னிட்டு தஞ்சாவூர் மாநகர கழகத்தின் சார்பில் தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் முனைவர்…

viduthalai

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீட்டை மறுப்பதா? பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம்!

சென்னை, ஜூலை 23- "பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முஸ்லிம்களுக் கான உள் இடஒதுக்கீட்டை மறுப்பதா?" என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத் துள்ள…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா!

அவ்வப்போது நடக்கின்ற தமிழ்நாடு, கேரள நாடு, ஆந்திர நாடு ஆகியவற்றின் தேர்தல் முடிவுகளைப் பார்த்தாலே அவனவன் ஜாதியைத்தான் அவனவன் விரும்புகிறான் என்கிறபோது - “மக்கள் விகிதாச்சாரம் என்ன? மக்கள் மனநிலை என்ன?” என்பதற்குரிய ஆரூடம், ஜோசியம் ஏதேனும் பார்க்க வேண்டுமா? அல்லது…

Viduthalai

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் தி.மு.க. போராட்டம்

மருத்துவக் கல்விக்கு தகுதி பெறுவ தற்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (23.7.2026) போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில்…

viduthalai

‘நீட்’ விவகாரத்தில் திறந்த மனதுடன், ஒன்றிய அரசு ஆலோசனைகளை நடத்த வேண்டும்! தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூலை 23- நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் ஆதரவுக் குரல்…

viduthalai

கோவை மாவட்ட கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

கோவை,ஜூலை 22- கோவை கழக மாவட்டத் தின் மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 24.6.26 அன்று கோவை சுந்தராபுரத்தில் மாவட்டத் தலைவர்  ம.சந்திரசேகர் இல்லத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட மகளிர் அணித் தலைவர் முத்துமணி தலைமை தாங்கினார். கலந்துரையாடல்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

மகள்களின் ஆடைகளையே கிழிப்பீர்களா? ‘‘உங்கள் மகள்களின் ஆடைகளையே கிழிப்பீர்களா’’ என மக்களவையில் அகிலேஷ்  ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். டில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது பேசிய அகிலேஷ், ‘‘நீங்கள் அந்த மாணவர்களிடம் பேச விரும்பியிருந்தால்,…

viduthalai

‘இந்துத் தீவிரவாதம்’ எனப் பேசியது மக்களைப் பிளவுபடுத்தக்கூடாது என்ற எண்ணத்தில்தான்! கழக வழக்குரைஞர் சு.குமாரதேவன் மீதான வழக்கு ரத்து

சென்னை, ஜூலை 23- ‘இந்துத் தீவிரவாதம்’ என பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கழக வழக்குரைஞரான எஸ்.குமாரதேவன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிச.19 அன்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பில்…

Viduthalai