தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

சென்னை, ஜூலை 23- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் ஈரோடு பி.கே. தெய்வசிகாமணி தலைமையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் தலைவர் எல்.பழனியப்பன், கௌரவ தலைவர் எஸ்.ராமதாஸ், பொதுச்செயலாளர் என்.செந்தில்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள்…

viduthalai

ஜாதி என்னும் பெரும்போதை!

பொதுச் சமூகத்தின் கணக்கில் முக்கியப் பிரச்சினையாகத் தெரியாத, இந்தக் கால மொழியில் சொல்லப் போனால் ‘டிரெண்டில்’ இல்லாத, ஆனால், ஆழமான பிரச்சினைகளைச் சரியாக அடையாளம் கண்டு, அதனைத் தீர்ப்பதற்கான முன் முயற்சிகளை எடுப்பது திராவிடர் கழகத்தின் பணி - பாணி! தந்தை…

viduthalai

கஷ்டம் வந்தால்….

மனிதன் என்று ஒருவன் இருப்பா னேயானால், அவன் முன் மற்றொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பார்த்தால், எவனும் பரிதாபப்பட்டுத்தான் தீருவான். சகிக்க முடியாத கஷ்டம் வந்து விட்டால், அவனுக்குப் பாபமோ, நரகமோ, சட்டமோ, நீதியோ, பழக்கமோ வழக்கமோ ஒன்றும் எதிரில் இருக்க முடியாது.…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சிக்கவலம் இரா.கோதண்டபாணி அவர்களின் இணையரும், கழக சொற்பொழிவாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி, ஆசிரியர் கோ.மாலா ஆகியோரின் தாயாரும், ஆசிரியர் இரா.சிவக்குமார், ஆசிரியர் ச.முருகேசன் ஆகியோரின் மாமியாரும் ஆகிய கோ.தேவகி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 24.7.2026 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம், கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.3,000/-…

Viduthalai

பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் மீது நடவடிக்கை சட்டப் பேரவை தலைவர் உறுதி அளித்ததாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தகவல்

சென்னை, ஜூலை 23- பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் உறுதி அளித்துள்ளதாக தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்…

viduthalai

பசுமைப் பட்டாசால் பாதிப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 23-  சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதால், நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக்கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமைப் பட்டாசு தயாரிக்க வேண்டும், சரவெடி தயாரிக்கக்…

viduthalai

நன்கொடை

இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ந.இராமு- உஷாராணி இணையரின் இளைய மகள் அறிவுமதி- தமிழரசன் அவர்களின் இளைய மகன் முத்துக்குமரன்  முதலாம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (24.07.26) நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு நன்கொடை யாக ரூ.1000 வழங்கப்படுகிறது. வாழ்த்துகள்!

Viduthalai

பழநியைத் தொடர்ந்து காரைக்குடியிலும் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிப்பு கிராம மக்கள் புகார்

காரைக்குடி, ஜூலை 23- காரைக்குடியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரி களின் துணையுடன் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர்…

viduthalai

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மகளிர் கைது

கிண்டி, ஜூலை 23- மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிபந்தனை யின்றி நிறைவேற்ற வலியுறுத்தி மகளிர் கூட்டமைப்பினர் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிபந்தனையின்றி நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றக்கோரி, மகளிர் இட…

viduthalai

சிந்துவெளி ஆய்வாளர்கள் ஆர்.பாலகிருஷ்ணன்–சுந்தர் கணேசன் எழுதிய ஜான் மார்ஷலை ஏன் கொண்டாட வேண்டும்?

‘சிந்துவெளி பண்பாடு (மொகஞ்சதாரோ – ஹரப்பா) என்பது திராவிட அடித்தளம் கொண்டது’ என கண்டறிந்து தொல்லியல் அறிக்கை வாயிலாக வெளியிட்ட அகழாய்வாளர் சர்.ஜான் மார்ஷல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகளை உள்ளடக்கிய கருவூலம். விலை: ரூ.100/- (அஞ்சல் செலவு…

Viduthalai

‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களை கைது செய்வது ஜனநாயக உரிமைக்கு எதிரானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்

சென்னை, ஜூலை 23- “நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெறிப்பது பாஜகவின் கல்விக் கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்து விடும்” என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநில…

viduthalai

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை, ஜூலை 23-  தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க அரசு ஆலோசிக்கலாம் என தெரிவித்து இதுகுறித்து அரசு அதிகாரிகள் வரும் 28-ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…

viduthalai