நியூட்டன் விதியை மீறுகிறதா பறவைக் கூட்டம்?

ஒவ்வொரு வினைக்கும், சமமான எதிர்வினை உண்டு என்கிறது நியூட்டனின் மூன்றாம் விதி. ஆனால், பறவைக் கூட்டங்கள், பாக்டீரியா கூட்டமைப்புகள் மற்றும் நகரும் செல்கள் ஆகியவை இவ்விதியைப் புறக்கணிகின்றனவோ என்று அறிவியலாளர்கள் சந்தேகிக்கின்றனர். பறக்கும் பறவைக் கூட்டத்தில், ஒரு பறவை தனக்கு முன்னால்…

viduthalai

அளவுக்கு மிஞ்சிய மகிழ்ச்சி இதயத்தை பாதிக்குமா? மருத்துவ உலகம் எச்சரிக்கும் அதிர்ச்சி உண்மை!

துக்கம் மட்டுமல்ல, எல்லை இல்லாத அதிகப்படியான மகிழ்ச்சியும் அரிதான வேளையில் 'ஹேப்பி & சிண்ட்ரோம்' எனும் இதய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் கடுமையான நெஞ்சு வலியும் மூச்சுத்திணறலும் ஏற்படும். ஆனந்த கண்ணீர் வடிப்பது பற்றி நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அளவுக்கு…

viduthalai

ஆவடி மாவட்டத் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-00 மணிக்கு இடம்: ஆவடி பெரியார் மாளிகை தலைமை: வெ.கார்வேந்தன் (தலைவர், ஆவடி மாவட்டக் கழகம்) பொருள்: இரு சக்கர வாகனப் பரப்புரை. பொதுக்குழு தீர்மானங்கள், விடுதலை சந்தா, மாவட்ட கழக வளர்ச்சி. திராவிடர் கழக…

Viduthalai

வயதாவதை தடுத்து நிறுத்த முடியுமா? மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ஜெர்மனி ஆய்வு

வயதாகும்போது செல்லின் ஆற்றல் மய்யமான மைட்டோகாண்ட்ரியாக்கள் பலவீனமடைவதற்கு 'பாஸ்பேடிடைல்கோலின்' என்ற கொழுப்புச் சத்து குறைவதே முதன்மைக் காரணம் என ஜெர்மனியின் லைப்னிஸ் ஆய்வகம் கண்டறிந்துள்ளது. நமது உடலின் ஆற்றல் மய்யங்கள் என அழைக்கப்படும் மைட்டோகாண்ட்ரியாக்கள் வயதாக வயதாக தங்களின் திறனை இழக்கின்றன…

viduthalai

இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன முறையில் சைபர் மோசடி பொதுமக்களுக்கு சி.பி.அய். எச்சரிக்கை!

புதுடில்லி, ஜூலை 23- இந்திய அஞ்சல் துறை பெயரில் புதிய வகை சைபர் மோசடி அரங்கேறி வருவதாக பொதுமக்களுக்கு சிபிஅய் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய அஞ்சல் துறையின் பெயரில் பரவி வரும் ஒரு புதிய மோசடி குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

பெ.வரதராஜுலு (நாயுடு) நினைவு நாள் இன்று (23.7.1957) பெ.வரதராஜுலு (நாயுடு) சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் (4.6.1887) பிறந்தார். சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்வி கற்கும்போது, நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. மாணவர்களை ஒன்று திரட்டி…

viduthalai

நாமக்கல் வை.நடராஜன் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக அளிப்பு

நாமக்கல், ஜூலை 23-  நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் வை.நடராஜன் (வயது 92) அவர்கள் முடிவெய்தினார். அவரது உடல் நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு காலை 10.00 மணிக்கு (21.7.2026) அன்று வழங்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில்…

Viduthalai

மாணவர்களுக்கு கல்விக் கடன் வங்கிகளின் கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் அலைக்கழிப்பு

சென்னை, ஜூலை.23- பெற் றோரின் கடன் பெறும் தகுதி மோசமாக இருப்பதாக கூறி வங்கிகள் கல்விக்கடனை மறுத்து வருகின்றன. இதன் காரணமாக, பல மாணவர்கள் கல்விக்கடன் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறும்போது, கல்விக் கடனை பொறுத்தமட்டில்சம்பந்தப்பட்ட மாணவர்தான்…

viduthalai

செய்திகள் சில வரிகளில்…

 தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 115 ரவுடிகள் சிறையில் அடைப்பு.  தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடவே முடியாது - காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கருநாடகா மீண்டும் மறுப்பு. கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த…

viduthalai

திட்டங்கள் புதிதல்ல! பெயர்கள் மட்டும் தான்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. இதுமட்டுமின்றி முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு…

viduthalai

“திராவிடர் கழக மகளிரணி – திராவிடர் மகளிர் பாசறை கலந்துரையாடல்”

(வட சென்னை, திருவொற்றியூர், தென் சென்னை கும்மிடிப்பூண்டி – தாம்பரம் – ஆவடி – சோழிங்கநல்லூர் – மேற்கு சென்னை) நாள்: 25.07.2026 சனிக் கிழமை மாலை 4 மணி இடம்: பெரியார் திடல் வரவேற்புரை: மு.பசும்பொன் (சுயமரியாதைத் திருமண நிலைய…

Viduthalai

‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல், அகிலேஷ் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு

புதுடில்லி ஜூலை 23- ‘இண்டியா’ கூட்டணி தலை வர்கள் நேற்று (22.7.2026) காலை நாடாளுமன்றத்துக்கு வந்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகக் கருப்புச் சட்டை அணிந்து…

viduthalai