மறைவுச் செய்தி
காரைக்குடி கழக மாவட்டம், தேவகோட்டை ஒன்றியம், திருமண வயல் கிளைக் கழக அமைப்பாளர் பெரி.பன்னீர் செல்வம் (வயது 40) உடல்நலக் குறைவால் 21-07-2026 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி அறிந்து காரைக்குடி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி.திராவிட மணி, மாவட்டத்…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம்
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழா - கருத்தரங்கம் நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு: புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட…
பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 24.07.2026 வெள்ளி மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரை இடம்: நகர திமுக அலுவலகம் (நகராட்சி அருகில்) தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்டக் காப்பாளர்), அரு.நல்லதம்பி (மாவட்ட…
விழுப்புரம்: எஸ்.ஆர்.நெடுஞ்செழியன் – எஸ்.திவ்யபாரதி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
புரோகித, வைதீக மணவிழாக்களில் பெண்ணை ஒரு ஜடப் பொருளாகக் கருதுகிறார்களே தவிர, மனித ஜீவனாகக் கருதவில்லை! ‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’ என்று சொல்வது, வெற்று முழக்கம் அல்ல! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மன், அமெரிக்கா நாடுகளிலும்…
நகையைத் திருடி விட்டு விடுதியில் தங்கி கும்மாளமிட்ட பார்ப்பன அர்ச்சகர் கைது
வந்தவாசி, ஜூலை 23 வந்தவாசி அருகே உள்ள பெருமாள் கோயில் ஒன்றில் 8 பவுன் தங்க நகையைத் திருடியதோடு, ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு விடுதியில் கும்மாள மிட்ட பார்ப்பன அர்ச்சகரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கோயில்களில் நகைத் திருட்டு என்பது அசல்…
செய்திச் சிதறல்கள்
தர்மேந்திர பிரதான் தாமாக முன்வந்து ஏன் பதவி விலகக் கூடாது? ப.சிதம்பரம் கேள்வி புதுடில்லி, ஜூலை 23 தர்மேந்திர பிரதான் தாமாக முன்வந்து ஏன் பதவி விலகக் கூடாது? என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய கல்வி…
ஏன் சிறீரங்கநாதனிடம் முறையிட வேண்டியது தானே!
திருச்சி, ஜூலை 23 திருச்சி சிறீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் நாள்தோறும் பொதுமக்கள் தங்களது முன்னோர்க ளுக்கு ‘திதி தர்ப்பணம்’ செய்து ‘புனித’ நீராடி விட்டுச் செல்வது வழக்கம் மேலும் ஆடி, புரட்டாசி, தை உள்ளிட்ட மாதங்களில் வரக்கூடிய ‘அமாவாசை’ நாள்களில்…
மாணவர் சக்தியின் ஆற்றலுக்கு மற்றுமொரு சான்று!
மும்பை, ஜூலை 23 டில்லியில் நீட் தேர்விற்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் நடந்த அமைதி வழிப் போராட்டத்தில் காவல்துறை எடுத்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டம், மாணவர் சக்தியின் எழுச்சி…
மாணவர்கள் போராட்டம் எதிரொலி: டில்லியில் 2 ஆவது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்
புதுடில்லி, ஜூலை 23 டில்லியில் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகரில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று (23.7.2026) மூடப்பட்டுள்ளன. நீட் வினாத்தாள் கசிவு விவகா ரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி…
நீட் தேர்வு முற்றிலும் அகற்றப்பட வேண்டும்! முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தல்!
சென்னை, ஜூலை 23 ‘‘ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. நம் மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் உணர்வு களையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும்…
டில்லியில் மாணவர்கள் போராட்டத்தை திசை திருப்ப முடியாமல் தவிப்பு!
தனது தந்திரங்களால் ‘எதையும்’ சாதித்து வந்த ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசுக்கு 12 ஆண்டுகளில் முதல் மற்றும் மிகப்பெரிய அடி! புதுடில்லி, ஜூலை 23 ஒன்றியத்தில், 2014 இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, இந்திய அரசியலின் போக்கையும்,…
தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விடக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
திருச்சி, ஜூலை22- தமிழ்நாட்டிற்கு ஜூன் முதல் ஆகஸ்டு வரை தர வேண்டிய 53 டி.எம்.சி. தண்ணீரை இன்று வரை திறந்து விடவில்லை. இதனால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் காவிரி…
