பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.1.4 லட்சம் கோடி; நீட் பயிற்சிக்கு மக்கள் செலவு ரூ.1.32 லட்சம் கோடி: ராகுல்
புதுடில்லி, ஜூலை 24 ஒரு நிதியாண்டில் ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்குவதற்கு நிகராக பெற்றோர்கள் நீட் தேர்வு பயிற்சிக்கு செலவிடும் தொகை இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் ஒன்றிய கல்வியமைச்சர்…
அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல! சென்னை நீதிமன்றம்
சென்னை, ஜூலை 24- பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாகக் கூறித் தொட ரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் வினோத் சூர்யகுமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் ‘ஜனநாயகத்தில்…
ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடு எதிரொலி: நாடாளுமன்ற இரு அவைகளும் 4 ஆவது நாளாக ஒத்திவைப்பு!
புதுடில்லி, ஜூலை 24 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நடத்திய கடுமையான போராட்டங்களால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் (23.7.2026) 4…
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை பிரதமரிடம் கொடுக்க ஏன் பயம்?
தமிழ்நாடு முதலமைச்சருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி சென்னை, ஜூலை 24 காவிரி நீரைப் பெறவும்- மேகதாது அணைக்கு எதி ரான தீர்மானத்தைப் பிரதமரிடம் நேரில் கொடுக்கவும் ஏன் பயம் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்…
தென் சென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 25.7.2026. சனிக்கிழமை மாலை 5.30 மணி இடம்: ஆர்.வீ.ஆட்டோ ஒர்க்ஸ், கஜபதி தெரு, அய்ஸ்அவுஸ், சென்னை-5 பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணி பரப்புரை, தந்தை பெரியார் பிறந்த நாள், தெருமுனைக் கூட்டம் விடுதலை சந்தா மாவட்ட கழக…
கழகக் களத்தில்…!
25.7.2026 சனிக்கிழமை எடப்பாடி: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், சின்னமணலி, எடப்பாடி *வரவேற்புரை: பு.வீரமணி (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *தலைமை: இடைப்பாடி கோவி.அன்புமதி (மாவட்டத் தலைவர், ப.க.) *முன்னிலை: பழனி புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்), சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்ட…
பெரியார் திடல் பணித்தோழர் கலைமணியின் தந்தை முடப்பள்ளி கோ.கருணாநிதி மறைவு பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் தோழர்கள் இறுதி மரியாதை
விருத்தாசலம், ஜுலை. 24- திராவிடர் கழக தலைமை நிலையமான பெரியார் திடல் பணித் தோழர் கலைமணியின் தந்தை கோ.கருணாநிதி உடல்நலக் குறை வால் ஜூலை 21 ஆம் தேதி உயிரிழந்தார். உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த கோ.கருணாநிதி…
வருந்துகிறோம்! தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தாயார் ஏ.கே.எஸ்.சுப்பம்மாள் மறைவு!
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.சுப்பையா அவர்களின் துணைவியாரும், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயனின் தாயாருமான ஏ.கே.எஸ்.சுப்பம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றோம். தாயாரை இழந்து வாடும் தோழர் ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாரணாசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கு உச்சநீதிமன்ற பரிந்துரையை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு!
புதுடில்லி, ஜூலை 23- உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்கும் இடம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளை பொதுப்படையாகப்…
அடுத்த கல்வியாண்டிலிருந்து தமிழ்நாட்டில் 4 முதல் 8ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றம்!
சென்னை, ஜூலை 23- பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் முழுவதும் குழந்தைகளை மய்யப்படுத்திய கல்வியாக மாற்றப்பட உள்ளதாகவும், மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்தார். புதிய பாடத்திட்ட மாற்றம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் புதிய பாடத்திட்ட…
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இணைய வழி சேர்க்கை மோசடி! பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை!
சென்னை, ஜூலை 23- சென்னை பல்கலைக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ அல்லது சார்பாகச் செயல்படுவதாகவோ கூறும் அங்கீகரிக்கப் படாத நபா்கள், முகமைகள், சோ்க்கை மய்யங்களுடன் எந்தவிதத் தொடா்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என சென்னை பல்கலை. பதிவாளா் ரீட்டா ஜான் அறிவுறுத்தி யுள்ளார். இதுகுறித்து…
