‘நீட்’ தேர்வு எதிர்ப்பு மற்றொரு ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடிக்குமோ? சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையினர் குவிப்பு
சென்னை, ஜூலை 24- நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் ஏராளமான இளைஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டில்லியில் பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ளது.…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை அரசின் நிலைபற்றி உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை, ஜூலை 24- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதா, இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த கதிரேசன் உள்பட 20 பேர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த…
பதிவுத் துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு திட்டத்தால் மக்களின் நேரமும், செலவும் குறையும்
சென்னை, ஜூலை 24- ‘வருகையில்லா ஆவணப்பதிவு திட்டத்தின்மூலம் பொதுமக்களின் நேரமும், பயணச்செலவும் குறையும்’ என்று பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதல்முறை நிலம் மற்றும் வீடு வாங்குபவர்கள் பதிவுத்துறை அலுவலகம் செல்லாமல் இணையத்திலேயே பதிவு செய்யும் ‘வருகையில்லா ஆவணப்பதிவு…
பொறியியல் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் ஏஅய்சிடிஇ அறிவிப்பு
பொறியியல் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் ஏஅய்சிடிஇ அறிவிப்பு சென்னை, ஜூலை 24- “பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு 3 விதமான கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதாகவும் அதற்கு இணைய வழியில்…
ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்கு தனித்தனியாக தேர்வு அறையாம்!
அய்தராபாத், ஜூலை 24 தெலங்கானா மாநிலம், அய்தராபாத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்கு ஸ்டேட் வங்கி தேர்வு எழுத தனித்தனியாக தேர்வறை ஒதுக்கப் பட்டிருப்பதற்கு மாற்று நடவடிக்கை எடுத்து, ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் தெலங்கானா மாநிலம்…
பெண்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க தமிழ்நாட்டில் புதிதாக இரண்டு மரபணு ஆய்வகங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி
சென்னை, ஜூலை 24 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக, தமிழ்நாட்டில் மேலும் இரு மரபணு பரிசோதனை ஆய்வகங்கள் (டிஎன்ஏ) அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. திருவண்ணாமலைக்கு வழிபாட்டிற்கு வந்த ஆந்திரத்தைச்…
சட்டப்படிப்புக்கும் நுழைவுத் தேர்வா? இந்திய பார் கவுன்சில் அறிவிப்பு!
சென்னை, ஜூலை. 24- சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத்தேர்வு மூலம் மேற்கொள்ள லாம் என இந்திய பார் கவுன்சில் வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது. சட்டக் கல்லூரிகள் தமிழகத்தில் 15 அரசுச்சட்டக் கல்லூரி, தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் இணைப்பை பெற்ற 14 தனியார்…
சபரிமலை கோயிலில் தங்கம் மோசடி தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது!
திருவனந்தபுரம், ஜூலை 24 சபரிமலை தங்கக் கவச முறை கேடு விவகாரம் தொடா்பாக திருவி தாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் (டிடிபி) முன்னாள் தலைவா் பி.எஸ்.பிரசாந்தை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (எஸ்அய்டி) நேறறு (23.7.2026) கைது செய்தனா். சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறைக்…
பழனி முருகன் கோயிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி விவகாரம் பத்திரப்பதிவு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
புதுடில்லி, ஜூலை 24 திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்துகளை பழனி கோயில் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. ஆனால், மேற்கண்ட 1.35 ஏக்கர் நிலத்துக்கு சேதுபதி, வெள்ளத்துரை…
மதப் போதையை மாய்ப்போம் – மனித நேயம் காக்க!
‘‘மதங்களால், மனித குலம் பிளவுக்கும், பிரிவிற்கும் ஆளாகி, போர்களை அன்றும், இன்றும் நடத்துவதும், அதனால் அப்பாவி மக்களும், அந்த நாட்டிற்கும், மதத்திற்கும் சம்பந்தமில்லாத ஏழை, எளிய உழைக்கும் மக்களும், வர்க்கமும் கடும் விலை கொடுக்கவேண்டிய பேரபாயமாக போர் அபாயமும் இருக்கிறது. முந்தைய…
யாருக்குச் சேவை செய்யவேண்டும்?
பொதுநலச் சேவை என்பதும், மனித சமூகச் சமதர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொதுநலம் என்றால் என்ன? எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டுமென்பதுதான் அதன் பொருளாக முடியும். கொடுமைப்படுத்துகிற கூட்டத்தாருக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும்? கஷ்டப்பட்ட, படுகின்ற கூட்டத்துக்குத்தான் நன்மை செய்ய…
சுப.முருகானந்தம் எங்கள் இயக்கத்தின் சொத்துகளிலேயே மிக முக்கியமான சொத்து!
*சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன! * பெரியாருடைய தீர்ப்புதான் முக்கியமே தவிர, இந்த சட்டக் கோர்ட்டினுடைய தீர்ப்புகள் எங்களுக்கு முக்கியமல்ல! சுயமரியாதைத் திருமணங்கள், சட்டபூர்வமாகச் செல்லாது என்று சொன்ன பிற்பாடும் நில்லாது நடந்தன! …
