கோயில் என்றாலே திருட்டு தானா? கோவையில் கோயிலில் காணிக்கை திருடிய அர்ச்சகர் உட்பட நால்வர் கைது!
கோவை, ஜூலை 27 கோவையில் பெரியகடைவீதி கோனியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் 15 ஆம் தேதி எண்ணப்பட்டன. அங்கிருந்த ஊழியர்கள் சிலர், யாரும் கவனிக்காத சமயத்தில் ஒரு உண்டியலைத் தனியாக எடுத்து வைத்தனர். பின்னர், அன்றைய தினம் இரவு அதிலிருந்த காணிக்கைகளை…
மாந்திரீக பூஜைக்காக தாயை ‘நரபலி’ கொடுத்தாரா? சந்தேகத்தின் பேரில் மகனிடம் காவல்துறை தீவிர விசாரணை!
கொல்லம், ஜூலை 27- கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியில், உயிரிழந்த தாயின் உடலுக்கு மாந்திரீக பூஜைகள் செய்த மகனிடம், தாய் ‘நரபலி’ கொடுக்கப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்துப்புழாவைச் சேர்ந்த சின்னத்தாமா…
நீட்டை ஒழிக்கும்வரை திராவிடர் கழகத்தின் போராட்டம் ஓயாது!
ஊன்றிப் படித்து - உண்மையை பரப்புங்கள்! *தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டும் போதுமா? * நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படவேண்டாமா? * மாணவர்கள் போராட்டத்தை மடைமாற்றியது நியாயமா? தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டும் போதுமா? நீட் தேர்வு முற்றிலும்…
பெரியார் விடுக்கும் வினா! (2032)
இந்தியா பூராவும் பார்ப்பானையே முதன் மந்திரியாக ஆக்கினார்கள். இந்தச் சென்னைக்கு இராஜாஜி முதல் மந்திரியாக வந்தார். பார்ப்பான் எவ்வளவு முட்டாளாக, அயோக்கியனாக இருந்தாலும் பார்ப்பானே முதல் மந்திரியாக ஆக வேண்டும். தமிழன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் மந்திரியாக அதிகாரத்திற்கு வரக்கூடாது என்று…
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குக் கடைசி இடமா?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன அறிக்கை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குக் கடைசி இடமா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆசிரியர் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். அவரது கண்டன அறிக்கை…
நீதித்துறையிலும், தனியார் துறையிலும் சமூகநீதியைச் செயல்படுத்த உறுதியேற்போம்!
28 வயதில் சாகு மகராசர் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை! பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 50% இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! சமூகநீதிச் சரித்திரத்தின் 125 ஆம் ஆண்டு தொடக்கம்! தமிழர் தலைவர் ஆசிரியர்…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் காணொலிமூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு
மலேசியா – சிங்கப்பூரில் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய பெரியாரின் பயணம்! பெரியாரின் லட்சியப் பயணம் முடிவதில்லை; அவருடைய கொள்கைகள் தோற்பதில்லை! புத்தக ஆய்வுரையை கவரும் வகையில் நிகழ்த்திய முனைவர் சுபாஷினிக்குப் பாராட்டு சிங்கப்பூர், ஜூலை 26 மலேசியா – சிங்கப்பூரில் சமூக…
பணம் பறிக்கும் பார்ப்பனர்
நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி, துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது.…
கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால் பூரணஅறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் வேண்டும்
தந்தை பெரியார் இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்றுச் சொல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குத்…
குமரி மாவட்டத்தில் பெரியார் நூல்கள் பரப்புரை
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் நூல்கள் பரப்புரைப் பணியினை மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்ரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் செய்து வருகின்றனர். பொதுமக்கள், பெரியார் பற்றாளர்களைச் சந்தித்து இயக்க நூல்களைப் பரப்பி வருகின்றனர். தக்கலையில் அமைப்புசாரா…
பெரியார் விடுக்கும் வினா! (2031)
மேக வியாதி பீடித்துள்ள பெண்ணை உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியுமா? தேர்தலில் நிற்பவர்களை - சட்டசபைப் பதவிகளில் நாட்டமுள்ள வர்களை அவர்களது பேச்சினால் - எழுத்தினால் கண்டு பிடிக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
காரைக்குடி என்.ஆர்.சாமி. நினைவு நாள்
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாளினை (25.7.2026) முன்னிட்டு காரைக்குடி ரயில்வே நிலையம் சாலை-பெரியார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.. மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட துணைத் தலைவர்…
