இந்நாள் – அந்நாள்: தந்தை பெரியார் – ஆசிரியர் முதல் சந்திப்பு நடைபெற்ற நாள் இன்று (29.07.1944)
திராவிடர் கழகத் தலைவர் – ‘‘ஆசிரியர்’’ அவர்கள். சாரங்கபாணியாகப் பிறந்து பள்ளி ஆசிரியர் திராவிட மணியால் வீரமணி எனப் பெயர் மாற்றம் பெற்றதில் தொடங்குகிறது அவருடைய சமூகநீதிப் பயணம், 1944 ஜூலை 29 அன்று கடலூரில் கோடை முடிந்து மழையும் வெயிலும்…
அம்பத்தூரில் மக்கள் போராட்டம் ரூபாய் ஆயிரம் செலுத்திய வீட்டுக்கு ரூபாய் 14 ஆயிரம் மின்கட்டணமா? கொந்தளித்து வீதிக்கு வந்த பொதுமக்கள்!
சென்னை, ஜூலை 29- சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 38). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாதனாங்குப்பம் பிரதான சாலை, தீப்பாச்சியம்மன் நகரிலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கான மின் கட்டணமாக ரூ.14…
காலியாக உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்க வேண்டுமாம்! தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஜூலை 29- தமிழ்நாட்டில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவப் படிப்புகளுக்கான 2025-2026ஆம் கல்வியாண்டு கலந்தாய்வில் அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்கள் தற்போது வரையில் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு திருப்பி அளித்து, அதன்மூலம் தகுதிப்…
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவல் உறுதி மக்கள் அச்சப்படத் தேவையில்லை! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 29- தமிழ்நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸ், ஒமிக்ரான் குடும்பத்தைச் சேர்ந்த ஆர் எப்.5 துணை வகை என்பது மரபணு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியம் கொண்டதல்ல என்றும், பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதால்…
வினாத்தாள் கசிவுகளின் தலைநகரமா குஜராத்? ஆயுர்வேதப் பல்கலைக்கழக முறைகேட்டால் சீர்குலையும் தேர்வு முறை!
ஜாம்நகர், ஜூலை 29 குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் (ஜாம்நகர்) அண்மையில் நடைபெறவிருந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ள நிகழ்வு, அம்மாநிலத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஏதோ ஒரு தனிப்பட்ட மோசடி அல்ல; மாறாக, கடந்த பத்து ஆண்டுகளில் குஜராத்தில் தொடர்ச்சியாக…
நான்கு நிதியாண்டுகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அபராதமாக மட்டும் ரூ.26,100 கோடி வசூலித்த வங்கிகள்
புதுடில்லி, ஜூலை 29- கடந்த நான்கு நிதியாண்டுகளில் சுமார் 26,100 கோடி ரூபாயை குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதமாக பெற்ற தொகை குறித்து…
கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசெல்ல தமிழ்நாடு அரசு தளர்வு அளிக்க வேண்டும்! கேரள முதலமைச்சர் கோரிக்கை
சென்னை, ஜூலை 29- தமிழ்நாட்டில் இருந்து கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் கனிம வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை உயரும். மேலும்,…
தமிழ்நாட்டில் மாதவிடாய் கால விடுப்புக்கான விதிகளை உருவாக்கச் சிறப்புக் குழு!
மதுரை, ஜூலை 29- தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் விடுப்பு வழங்குவதற்கான விதிகளை உருவாக்க சிறப்புக் குழு அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா,…
சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் கவனமாகச் செயல்பட உதயநிதி அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 29- தமிழ்நாடு சட்டப் பேரவையில் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் மே 6ஆம் தேதியும் வெளியிடப் பட உள்ளது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பது தொடர்பான திமுக உறுப்பினர்கள் கூட்டம் காணொலிக் காட்சி…
மெட்ரோவைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகளிலும் கைப்பேசியில் அதிக சத்தத்தில் பாட்டு கேட்க, காட்சிப் பதிவு பார்க்க தடை!
சென்னை, ஜூலை 29- அரசு பேருந்துகளில் பயணிப்போர் கைப்பேசியில் அதிக சத்தத்தில் பாட்டு கேட்க, காட்சிப் பதிவு பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் புளூடூத், இயர்போன், ஹெட்போன் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், சக…
மதம் மாறினால் பட்டியல் இனத்தவர் தகுதி இழப்பு மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
புதுடில்லி, ஜூலை 29- மதம் மாறுவோர் பட்டியலின தகுதியை இழந்துவிடுவா் என்ற தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆந்திரத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த ஒருவா், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி மதபோதகரானார். இந்நிலையில், தனது ஜாதி…
இ20 பெட்ரோலுக்கு எதிராக ஆக.4இல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தத் திட்டம்!
புதுடில்லி, ஜூலை 29- எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20 பெட்ரோல்) விற்பனையை எதிர்த்து வரும் ஆக.4ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல போக்குவரத்துச் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட (இ20) பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
