நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சர் அலுவலகம் மாற்றம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை, ஜூலை 29- தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்துக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதன்மைச் செயலர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகளை மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 10ஆவது தளத்தில் இயங்கிவரும்…

Viduthalai

இரும்பு நிறுவனத்தில் பணி

ஒன்றிய அரசின் என்.எம்.டி.சி., இரும்பு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எக்சிகியூட்டிவ் டிரைனி பிரிவில் மெக்கானிக்கல் 51, எலக்ட்ரிக்கல் 22, நிதி 7, கெமிக்கல் 4, சிவில் 3, கம்ப்யூட்டர் 3, எச்.ஆர். 3 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.…

Viduthalai

வடக்கு நிலக்கரி வயல் நிறுவனத்தில் வேலை – என்.சி.எல்

கோல் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனத்தின் ஒரு மினி ரத்னா நிறுவனமான நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்டின் (என்சிஎல்) மத்தியப் பிரதேசம் மாநிலம் சிங்க்ராலி மாவட்டம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுரங்கங்கள் அல்லது நிறுவனங்களில் ‘மைனிங்கி…

Viduthalai

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பின்வரும் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விளையாட்டு வீரர்கள் இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு: பணி: சுருக்கெழுத்தாளர் (Grade - II) காலியிடம்:…

Viduthalai

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை நிறுவனம் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம். இந்நிறுவனம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டு லாபகரமாக இயங்கி வரும் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தில் காலியாக…

Viduthalai

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் தமிழர் தலைவருடன் விருந்தோம்பல் – கலந்துரையாடல்

சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கும் ஆசிரியர் அவர்களுடன் விருந்தோம்பல் - கலந்துரையாடல் நிகழ்ச்சி, 26 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில்  நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர்  தமிழ்ச்செல்வி …

viduthalai

இந்நாள் – அந்நாள்

"அறிவுலகப் பேராசான்"  தந்தை பெரியார் அவர்களின் தாயார் சின்னத்தாய் அம்மாள் அவர்களின் நினைவு நாள் இன்று (28.7.1936) அம்மையாரின் நினைவு போற்றுவோம்!  

Viduthalai

குரு – சீடன்

சீடன்: நாமகிரிப் பேட்டை அருகில் உள்ள மலையாம் பட்டி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா 225 ஆடுகளை பலியிட்டு பத்தாயிரம் பேருக்கு கறி விருந்து என்று செய்தி வந்துள்ளதே குருஜி! குரு: உருவமற்ற கடவுள் காப்பாற்றுவார்  என்று சொல்லிக்…

Viduthalai

பிரயாக்ராஜ் போராட்டம் மாணவர்களைக் காவல்துறை கடத்தியதாக அகிலேஷ் குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ், ஜூலை 28 ‘நீட்’ தேர்வு கசிவை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்ட பல மாணவர்களை உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் படையினர் எண்கள் இல்லாத வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு…

Viduthalai

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு த.வெ.க. அரசுப் பணி வழங்கியது செல்லாது!

கருணை அடிப்படையில் பணியைப் பெற நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், கட்சி பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு அரசுப் பணி அளித்தது ஏன்? உயர்நீதிமன்ற – மதுரைக் கிளை அதிரடி உத்தரவு! சரமாரிக் கேள்விகள்! மதுரை, ஜூலை 28– கருணை அடிப்படையில் பணியைப்…

viduthalai

புதுடில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது! புதுடில்லி, ஜூலை 28 நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது! நாடாளுமன்ற வீதியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

viduthalai

வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் பா.ஜ.க. அரசுக்கு சிஜேபி எச்சரிக்கை

புதுடில்லி, ஜூலை 28- மாணவப் போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறாவிட்டால், மீண்டும் ஒரு போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர்…

Viduthalai