9.5.2026 சனிக்கிழமை காலை
தாராபுரம் (கழக) மாவட்டத்தில்
இளைஞரணிக் கலந்துரையாடல்
தாராபுரம்: காலை 10 மணி *இடம்: தாராபுரம் தந்தை பெரியார் திடல் * முன்னிலை: புள்ளியான் மாவட்ட காப்பாளர், க.கிருஷ்ணன் மாவட்ட தலைவர், வழக்குரைஞர் தம்பி.பிரபாகரன் மாவட்ட செயலாளர், இரா.சின்னப்பதாஸ் நகர தலைவர், முகமது.சித்திக் நகர செயலாளர் * கருத்துரை: சி.பி.க.நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணிச் செயலாளர் * பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல், இளைஞரணித் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * நிகழ்ச்சி ஏற்பாடு: கி.இளந்தென்றல் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), தமிழ் நிலவன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * இவண்: தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழகம்.
