எடமேலையூர் லெ. ரூபாவதி நினைவேந்தல்-படத்திறப்பு நிகழ்ச்சி

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரின் மாமியார் எடமேலையூர் கழக கிளைச் செயலாளர் லட்சுமணனின் வாழ்விணையர் லெ.ரூபாவதி 14.7.2026 அன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார். அன்னாரின் படத்திறப்பு நிகழ்ச்சி 2.8.2026 அன்று முற்பகல் 11 மணிக்கு எடமேலையூர் அத்தாணியார் தெரு இல்லத்தில் நடைபெறுகின்றது.…

Viduthalai

சிதம்பரம் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் ஆசிரியர் எழுதிய நூல் அறிமுக விழா

சிதம்பரம், ஜூலை 29- சிதம்பரம் மாவட்ட ப.க. சார்பில் 18-07-2026இல், சேத்தியாத்தோப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழாக் கூட்டம் நடராசா திருமணக் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் கோ.நெடுமாறன்…

Viduthalai

தென்சென்னையில் வாகனப் பிரச்சாரம்

நீட் தேர்வையும் உயர் ஜாதியினருக்கான பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி வாகனப் பேரணி தென் சென்னையில்  நடைபெறவுள்ளது. 30.7.2026 முற்பகல் 11 மணி * இடம்: டாக்டர் பெசன்ட் சாலை எம்கேடி மேல்நிலை பள்ளி அருகில்…

Viduthalai

காங்கிரஸ் ஆளும் கேரளத்தில் நீட் போராட்டக்காரர்கள் 5,000 பேர் மீது வழக்கு ஏன்? பினராயி விஜயன் கேள்வி!

திருவனந்தபுரம், ஜூலை 29 கேரளத்தில் போராடிய 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் அரசை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா…

viduthalai

வியப்பு தரும் வெள்ளரிக்காய் மகத்துவம்! (1)

நம் ஊர்களில் எளிமையாகக் கிடைப்பது வெள்ளரிப் பிஞ்சு. நமது கிராமங்களிலும், சாலையோரங்களில் வீட்டுத் தோட்டத்திலும், வயல்வெளிகளிலும் சாகுபடி செய்யப்படும் வெள்ளரிப் பிஞ்சுகள், வெள்ளரிக்காய்கள் கோடைக் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்ற பக்க உணவாக  நமக்கெல்லாம் கிடைத்த அரியதோர் சிறந்த துணை…

viduthalai

‘நீட்’ போராட்டங்களில் கைதான குற்றப் பின்னணி இல்லாதோரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, ஜூலை 29- நீட் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களையும், குற்றப் பின்னணி இல்லாத நபர்களையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டில்லி ஜந்தர்…

viduthalai

அரசு மருத்துவர்களுக்கான உயர்சிறப்பு இடங்களைக் கோட்டை விடுவதா?

2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில், தமிழ்நாடு அரசுக்கான 50% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 215 இடங்கள், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இடங்களில் 63…

viduthalai

எந்தக் கருத்தையும் சோதித்துப் பார்!

ஒருவர் எப்படிப்பட்ட மனிதனாயினும், மனிதத்தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுவானாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனிதனாலும் பரிசோதிக்கப்படவும், தர்க்கிக்கப்படவும் தக்கதாகும் என்பதே எனது அபிப்பிராயம். யாருடைய அபிப்பிராயத்தையும் எந்தவிதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமை உண்டு. (குடிஅரசு 20.8.1933)

viduthalai

இதைக் கண்டித்தாவது பேசுவாரா?

முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, ‘வந்தே மாதரம்’ பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது. ‘‘வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள்!’’ என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா? என முதலமைச்சர் விஜய்க்கு,…

viduthalai

‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வு

* பொங்கல் என்பது தமிழர் திருநாள் – ஜாதிக்கு ஒரு பொங்கல் என்று மீண்டும் மலேசியா மண்ணில் தொடங்க ஆரம்பித்திருக்கிறார்கள்! * திராவிடர் கழகம், பெரியார் அமைப்புகள் எல்லாம்  அதற்கான எதிர்வினையை ஆற்றிக் கொண்டுதான் இருக்கின்றன!! எல்லா காலத்துக்கும் பெரியார், எல்லோருக்கும்…

viduthalai

பெங்களூரு நீட் எதிர்ப்புப் போர்க்களமாக மாறியது

பெங்களூரு, ஜூலை 29- பெங்களூருவில் 'நீட்' தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம், சிவில் நீதிமன்றத்தின் வெளியேறும் வாசல் எதிரில் நடைபெற்றது. 25.7.2026 சனிக்கிழமை 2 மணிக்கு சமூக ஆர்வலரும், மூத்த வழக்குரைஞர் வி.நரசிம்மமூர்த்தி தலைமையில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட கண்டன முழக்கத்…

Viduthalai

வெறும் 24 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 பேர்; தமிழுக்கு வெறும் 12 ஆசிரியர்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

புதுடில்லி, ஜூலை 29 நாடு முழுவதும் பிஎம்சிறீ திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6,102 சமஸ்கிருத ஆசிரி யர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்க ளவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர்…

viduthalai