சட்டமன்றங்கள் கலைப்பு!

1 Min Read

கேரளம், மேற்கு வங்காளத்தில் சட்டமன்றங்கள் கலைப்பு – அசாமில் 12ஆம் தேதி பதவி ஏற்பு விழா.

பரபரப்பு!

பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை – ஒரே பரபரப்பு!

ரோபோ என்ன செய்யும்?

தென்கொரியாவில் புத்தரின் பிறந்த நாள் விழா கொண் டாட்டத்தில் ரோபோவை புத்த துறவியாக அங்கீகரிக்கும் நிகழ்வு நடந்தது. இன்னும் என்னென்ன நடக்குமோ!

பிளாஸ்டிக் ஒழிப்பு

20 பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்துக் கொடுத்தால் ‘ஓர் உணவு’ என்ற திட்டத்தை மும்பையில் 27 வயதான சக்தி  என்பவர் அறிவித்துள்ளார் இதன் மூலம் ஒரு வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கலாம் என்பது அவரது கருத்து!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *