பெரும் படை புறப்படு இனத்தினைக் காத்திட

நாட்டைக் காக்க சுற்றி வருகுது மோட்டார் சைக்கிள் பயணம் நீட்டை ஒழிக்க ஓங்கி ஒலிக்குது திராவிட மாணவர் கழகம்   சூத்திர மக்களை தூக்கிலிடவே நீட்டு என்னும் சூழ்ச்சியைக் கூறவே அணிவகுப்பு பஞ்சம மக்களைப் பலியாக்கவே நீட்டு பயங்கரம் உணர்த்திட அணிவகுப்பு…

Viduthalai

“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (30.7.2026 முதல் 2.8.2026 வரை - நான்கு நாட்கள்) 30.7.2026 வியாழக்கிழமை திருப்பூர் காலை…

Viduthalai

பிரதமரின் பதிவு முடக்கம் தொழில்நுட்பக் கோளாறா? ஹேக்கர்களின் திருவிளையாடலா?

புதுடில்லி, ஜூலை 29 பிரதமர் நரேந்திர மோடி வினாத்தாள் கசிவு தொடர்பாக வெளியிட்ட காணொலிப் பதிவு முகநூலில் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. "தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே தவறுதலாக இந்தப் பதிவு முடங்கியது" என்று மெட்டா நிறுவனம்…

viduthalai

82 ஆண்டுகளுக்கு முன்னால் கடலூரில்…. எதிர்நீச்சலில் வென்ற பெரியார் ! முனைவர் அதிரடி க. அன்பழகன்

தந்தை பெரியார்.... எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத நெஞ்சுரத்திற்குச் சொந்தக்காரர்! மலைகுலையினும் நிலைகுலையா மாவீரத்தின் பிறப்பிடம்! சரணாகதி என்ற சொல்லைச் சுட்டுப் பொசுக்கிய பெருநெருப்பு! ‘சொற்களில்’ சுயமரியாதைக்கு நிகரான சொல்லில்லை’’ என்றுரைத்த சுயமரியாதையின் மொத்த வடிவம் தந்தை  பெரியார். திராவிடர் இனத்தின் சுயமரியாதைக்காகப்…

viduthalai

‘‘நீட் தேர்வு ரத்து என்பதே ஒரே தீர்வு”

மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேச்சு! புதுடில்லி, ஜூலை 29 நீட் தேர்வு வினாத்தாள் கசிவதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, ‘டில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி:  ஆடி மாதத்தை முன்னிட்டு ஜூலை 29ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருந்த வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை உற்சவம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து! சிந்தனை : கோயில் திருவிழா என்றால் நாள் நட்சத்திரம் அய்தீகம்  ஆச்சாரம் என்பார்களே... ஒகோ...ஏதோ…

viduthalai

மேலும் ஒரு பூகம்பம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் நிலம் அபகரிப்பு அதிகாரிகள் 19 பேர்மீது வழக்கு!

மதுரை, ஜூலை 29- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக விற்கப் பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்னாள் சார் பதிவாளர்கள், வட்டாட்சியர், கிராம நிர் வாக அதிகாரி உள்பட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

viduthalai

செய்திகள் சில வரிகளில்..

* உத்தரகாண்ட் இமாசலப் பிரதேசத்தில் கடும் மழை – வாகனங்கள் மண்ணில் புதைந்தன. *  பீகாரில் தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசுப் பணிகள் தேர்வாணையம் தேர்வு வினாத்தாள் கசிந்ததில் டாக்டர் மணீஷ் குமார் கைது!…

viduthalai

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் ஆய்வரங்கம் தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் புகழாரம்

விழுப்புரம், ஜூலை 29- விழுப்புரம் கழக மாவட்ட சார்பில் 19.7.2026 அன்று காலை 11 மணி அளவில் விழுப்புரம்கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற "ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை"நூல் ஆய் வரங்கில் முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் த.பழமலய் ஆசிரியருக்கு புகழாரம் சூட்டினார். பல்வேறு…

Viduthalai

மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்கள் நியமனம் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 29- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி  கோவையைச் சேர்ந்த வழக்குரைஞரும், மனித உரிமைச் செயல்பாட்டாளருமான என். பன்னீர்செல்வம் என்பவர்  பொது நல…

Viduthalai

“நீட்” தேர்வையும் உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் வாகனப் பரப்புரை குழுவினரை எழுச்சியுடன் வரவேற்போம் நாகப்பட்டினம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

கீழ்வேளூர், ஜூலை 29- "நீட்" தேர்வையும் உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி வருகை தரும் வாகனப்பரப்புரை குழுவினரை எழுச்சியுடன் வரவேற்று  கூட்டத்தை சிறப்பாக நடத்திட நாகப்பட்டினம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட கழக கலந்துரையாடல்…

Viduthalai

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100 சதவீத கூடுதல் வரி அமெரிக்க செனட் சபையில் புதிய மசோதா நிறைவேற்றம்!

நியூயார்க், ஜூலை 29- ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவீத கூடுதல் வரி விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா, அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ள…

Viduthalai