மேகதாது அணை திட்ட அறிக்கை மீண்டும் நிராகரிப்பு கருநாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பியது
டில்லி, ஜூலை 30 காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதி யில் புதிய அணை கட்டுவதற்காக கருநாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய நீர் ஆணையம் மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது. 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு…
29.7.1944இல் கடலூரில் தந்தை பெரியார் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில் தோழர்கள் வீரமுழக்கம்!
கடலூர், ஜூலை 30- செருப் பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும் என்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் தந்தை பெரியார் 1944 ஜூலை 29 அன்று கடலூரில் கூட்டம் முடித்து நள்ளிரவு திரும்பும் போது அவர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. செருப்பு, பாம்பு, கற்கள்…
தகவல் ஆணையர் நியமனங்களை 6 வாரங்களில் முடிக்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஜூலை 30 தமிழ்நாட்டில் காலியாக உள்ள தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களை அடுத்த 6 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய, மாநிலத் தகவல் ஆணை யத்தில் தகவல்…
வியப்பு தரும் வெள்ளரிக்காய் மகத்துவம்! (2)
உணவு மேஜையில் – சாப்பிடும் நேரத்தில் நல்ல நண்பன் – ‘துணை உணவாகும்’ இந்த வெள்ளரிக்காய் கூட்டு! எந்த ‘ரூப’த்தில் இருந்தாலும் நல்லது. உடல் நலக் கண்ணோட்டத்தோடு இந்த துணை உணவு (Snacks) வகையறாக்களில் இது சிறப்பான பக்க வாத்தியம். பல…
தமிழ்நாட்டில் நவோதயாவா? உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் உறுதியாக ஒலிக்கட்டும்!
தமிழ்நாட்டில் மாவட்டந் தோறும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவது குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை 3 வார காலத்துக்குள் தெரிவிக்க வேண்டுமென கடந்த ஜூலை 17 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’…
முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் பதவிக் காலத்தில் பல ஆயிரம் கோடி நிதிமோசடி நடந்த நிலையில் மீண்டும் புதிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைகளில் ராமன் கோவில் அறக்கட்டளை
பைசாபாத், ஜூலை 30–- அயோத்தி ராமன் கோயிலில் கிடைக்கப்பெற்ற நன்கொடை நிதி மற்றும் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு…
கடலூரில் ஆகஸ்ட் 30 அன்று “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்- திறந்தவெளி மாநாடு”! கடலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்ட முடிவு!
கடலூர், ஜூலை 30- கடலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 29.7.2026 அன்று இரவு 7 மணி முதல் எட்டு முப்பது மணி வரை கடலூர் புதுப்பாளையம் அய்.க்யூ. ஸ்டடி சென்ட்ரலில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில்…
22 – ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா – 2026
(31.07.2026 முதல் 11.08.2026 வரை) தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 22-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்: 158, 159 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும்,…
பிரிந்து வாழும் கணவன் மனைவி இருவரும் வீட்டுத்தவணை, குழந்தையின் செலவினைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்! மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
மும்பை, ஜூலை 30- வருமானம் ஈட்டும் கணவன், மனைவி இருவரும், மண முறிவிற்குப் பின் குடும்பப் பராமரிப்பு, குழந்தைகளின் கல்வி செலவுகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். சமத்துவத்தை தேவைக்கு ஏற்றுவாறு தேர்ந்தெடுத்து உரிமை கோர முடியாது' என, குடும்ப நல…
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மீது 8,630 புகார்!
தகவல் அறியும் உரிமை ஆணையம் தரும் அதிர்ச்சித் தகவல்! புதுடில்லி, ஜூலை 30- கடந்த 10 ஆண்டுகளில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது 8,630 புகார்கள் பெறப் பட்டுள்ளன என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் உச்சநீதிமன்ற கூடுதல் பதிவாளர் பதிலளித்துள்ளார்.…
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பிஜேபி கூட்டணியில் விரிசல்!
புதுச்சேரி, ஜூலை 30- புதுவையில் 9 நாட்கள் ஆகியும் இன்னும் இலாகா விவரம் வெளியிடப்படவில்லை. எனவே முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தியில் உள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்று அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டபோதிலும்,…
பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 537 ஆவது வார நிகழ்வு
தி.மு.க வரலாற்றிற்கு 77 – இளைஞர் அணிக்கு 47 கருத்தரங்கம் நாள்: 01-08-2026 சனிக்கிழமை மாலை 06-00 மணி இடம் : கொரட்டூர் பாசறை அலுவலகம் தலைமை: பா.தென்னரசு கருத்தாளர்கள்: க.இளவரசன், சிவகுமார், ஜெயந்தி, பன்னீர்செல்வம், கோபி, கு.சங்கர், பாடகர் சிவராமன்…
