‘நீட்’, EWSசை எதிர்த்து இரு சக்கர வாகனப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
சென்னை, ஜூலை 30 ‘நீட்’ தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (30.7.2026) முதல்…
சென்னையில் செய்தியாளர்களிடம் கழகத் துணைத் தலைவர்
* சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வாகனப் பிரச்சாரத்தை மேற்கொள்வது திராவிடர் கழகத்தின் அணுகுமுறை * இன்று தொடங்க இருந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்குத் தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது * இதுவரை தி.க.வின் கொள்கைப்…
கழகக் களத்தில்…!
2.8.2026 ஞாயிற்றுக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் பற்றி... மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *வரவேற்புரை: எம்.பெரியார்தாஸ் (மாவட்டச் செயலாளர்,…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 210
நாள் :30.07.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) முன்னிலை: முனைவர்…
பழநியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேர் கைது
பழநி, ஜூலை 30- பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலமோசடி வழக்கில் நிலம் விற்றவர், வாங்கியோர் உள்பட 4 பேரை சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி சுவாமிகள்…
கூடுதல் கட்டணப் புகார்கள் எதிரொலி 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறு ஆய்வு
சென்னை, ஜூலை 30- மின் நுகர்வோரிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட புகார் எழுந்த நிலையில், 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறு ஆய்வு செய்து ஆக.7-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக…
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம்
சென்னை, ஜூலை 30- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது. திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம்…
பட்டினமருதூர் அகழாய்வுப் பணியில் உறை கிணறுகள் கண்டெடுப்பு
கோவில்பட்டி, ஜூலை 30- ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உட்பட்ட தருவைக்குளம் அருகே பட்டினமருதூரில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து பழங்கால சங்குகள், பாசி மணிகள்,…
மு.க. ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு தொடர்பான வழக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு!
சென்னை, ஜூலை 30 மேனாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயா் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையைச் சேதப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க…
உயர் கல்வி, வெளிநாட்டு வேலை, கல்விச் சான்றிதழ்கள், ஆவணங்களுக்குச் சான்றொப்பம் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்
சென்னை, ஜூலை 30- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நாடுவோருக்கு கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கான சான்றொப்பம் மற்றும் அங்கீகார சேவைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்…
திருப்பதி ஆயுர்வேதக் கல்லூரி மாணவர்கள் 28 பேர் மருத்துவமனையில் அனுமதி மாட்டு மூத்திரம் காரணமா? – சர்ச்சை பின்னணி!
திருப்பதி, ஜூலை 30 திருப்பதி தேவஸ்தானத் தால் நிர்வகிக்கப்பட்டு வரும் சிறீ வெங்கடேஸ்வரா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவிகள் மற்றும் 8 மாணவர்கள் என மொத்தம் 28 பேர் திடீரெனக் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வகை நோய்…
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
சென்னை, ஜூலை 30- திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் அமைந்துள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில், முதல் அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் தலா 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு…
