முதுமையை தடுக்கும் குடல் நுண்ணுயிரிகள்!

மனிதனின் முதுமையை தள்ளிப்போடும் ரகசியம் நமது குடலிலேயே மறைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'டைஜெஸ்டிவ் டிசீஸ் வீக் 2026' மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஆய்வின்படி, வயதான எலிகளின் குடலில் இளமையான நுண்ணுயிரிகளை மீண்டும் செலுத்தியபோது, அவை உயிரியல் ரீதியாக இளமையடைந்ததுடன், கல்லீரல்…

viduthalai

சுற்றுச்சூழலைப் பராமரித்தலுக்கான விழிப்புணர்வு

இயற்கை வளங்களை பாதுகாத்தல்,பல்லுயிர் பெருக்கத்தைப் பேணுதல், மற்றும் வருங்கால தலைமுறையினருக்காக ஆரோக்கியமான சுற்றுச்சூழலைப் பராமரித்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்பணிக்கப்பட்ட ஓர் ஆண்டுக்கான உலகளாவிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள் வன மேலாண்மை, நீர்,மண்,காற்று மற்றும் ஆற்றல்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2034)

அயோக்கியர்கள் தப்பித்துக் கொண்டு, யோக்கியர்கள் வாழ்வு துன்பத்திற்கும், தொல்லைக்கும் ஆளாக வேண்டியிருக்குமென்பதோடு, ஜனநாயக ஆட்சி என்பதே ஒரு  நிரந்தரமான திட்டத்தைக் கொண்டதாகவும், ஒற்றுமையான முயற்சியைக் கொண்டதாகவும் இருக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

நிறங்களை இழக்கும் இயற்கையின் உலகம்!

காட்டு மரங்கள் வெட்டப்படுவதால் வண்ணத்துப் பூச்சிகள் தங்களின் நிறங்களை இழக்கின்றன. பரவலாக, விரிவான வேறுபட்ட வாழிடங்களில் வாழ்வதால், உயிர்ப் பன்மயத் தன்மையின் (biodiversity) நிலையை அறிய வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய ஆய்வு உதவுகிறது. செழுமையான சூழலில் பரிணாம ரீதியாகத் தோன்றிய மில்லியன் கணக்கான…

viduthalai

சமூகநீதியின் 125ஆம் ஆண்டு தொடக்க விழா பம்மல் பகுத்தறிவாளர் பேரவையின் சிறப்புக் கூட்டம்

பம்மல், ஜூலை 30- பம்மல் பகுத்தறிவாளர் பேரவையின் சார்பில் 26.07.2026 அன்று மாலை 6 மணியளவில் பம்மல் கலைஞர் நூலகத்தில் சத்ரபதி சாகுமகராஜ் –சமூகநீதி—125 ஆண்டு தொடக்க விழா தலைவர் வை.பார்த்திபன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது. தலைவர் தனது தலைமை…

Viduthalai

கருநாடகாவில் அதிர்ச்சி! 7 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு எச்.அய்.வி தொற்று பரிசோதனை முகாம்களை நடத்த அரசு உத்தரவு!

பெங்களூரு, ஜூலை 30- கருநாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு எச்.அய்.வி (HIV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநிலத்திலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் உடனடியாக…

viduthalai

விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள்

திருச்சி, ஜூலை 30–- 12ஆம் வகுப்பு மாணவி மு.காருண்யா மற்றும் 9ஆம் வகுப்பு மாணவி கே.முத்துநந்தனா ஆகிய இருவரும் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஒலியாம்பியாடில் பங்குபெற்று சான்றிதழும் பதக்கங்களும் பெற்றனர். அதனைத் தொடர்ந்து 9ஆம் வகுப்பு மாணவி கே.முத்துநந்தனா உலக…

viduthalai

சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி மருத்துவப் பயனாளிகளை ஒரு கி.மீ. தூரம் சுமந்து செல்லும் மக்கள்

கோத்தகிரி, ஜூலை 30- நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட இடுகொரை அருள்நகர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியையொட்டி இந்த கிராமம் அமைந்து உள்ளதால், இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கோத்தகிரியில் இருந்து கிராமத்துக்கு…

viduthalai

நியூசிலாந்தை ஒளிரச் செய்த விண்கற்கள் அதிவேக ஒளியுடன் வெடித்த நிகழ்வு!

வெலிங்டன், ஜூலை 30- நியூசிலாந்து முழுவதும் இரவு வானில் அடுத்தடுத்து இரண்டு பேருரு விண்கற்கள் கண்கவர் ஒளியுடன் வலம் வந்தன. இவற்றுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் மக்களை மிரளச் செய்துள்ளன. தெற்கு தீவுப் பகுதிக்கு மேல் பெரிய விண்கல் ஒன்று சென்றதைத் தொடர்ந்து,…

viduthalai

கன்னியாகுமரி எஸ். குமாரதாஸ் அவர்களின் இறுதி நிகழ்ச்சி!

குமரி, ஜூலை 30- கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகத் தலைவர் எஸ்.குமாரதாஸ் (வயது 67) மறைவுற்றார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி 28.7.2026 அன்று கன்னியாகுமரியை அடுத்த மந்தாரம் புதூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. குமரி மாவட்ட கழகத் தலைவர்…

Viduthalai

டெலிகிராம் சிஇஓ பன்னாட்டளவில் தேடப்படும் குற்றவாளி: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ, ஜூலை 30- தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச் சாட்டில் காரணமாக ‘டெலிகிராம்’ மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை ‘தேடப்படும் குற்றவாளி’ என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை நேற்று (29.7.2026) கூறியதாவது: ரஷ்யாவில் சைபர்…

viduthalai

ஜோர்டானில் ஏவுகணை வீச்சு… ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!

தெஹ்ரான், ஜூலை 30- ஜோர்டானில் நடத்திய தாக்குதல்களுக்கு என்று ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது கடந்த சில நாள் களாக இராக்கிலிருந்து 30க்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.…

viduthalai