ஆகஸ்டு 3 – தி.மு.க. ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத் தோழர்களின் கவனத்திற்கு…

விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும்,  மேகதாது அணை கட்டுவதை தடுக்காத  த.வெ.க அரசைக் கண்டித்தும்,   டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும்,  மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 10 மணி அளவில் தஞ்சாவூர்…

Viduthalai

வாஜ்பாயிக்கே ‘நாமம்’ போட்ட பா.ஜ.க.! வெண்கலச் சிலை என ஏமாற்றி சிமெண்டில் சாயம்பூசி சத்தீஸ்கரில் வாஜ்பாய் சிலை! ரூ.14 லட்சம் முறைகேடு அம்பலம்!

ராய்ப்பூர், ஜூலை 31- சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக் காலத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் 'அடல் பரிசார்' திட்டத்தின்கீழ் பூங்காக்கள் மற்றும் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. இதில், கத்கோரா நகராட்சியில் நிறுவப்பட்ட வாஜ்பாயின் சிலையில் சுமார்…

Viduthalai

‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: ஆ.இராசா

புதுடில்லி, ஜூலை 31- ‘வந்தே மாதரம்’ மசோதாவுக்கு மக்களவையில் தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்டது ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் 2 பத்திகள்தான். ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று…

viduthalai

மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூலை 31 மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெ டுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (31.7.2026) வெளியிட்டுள்ள சமூக…

viduthalai

கடும் எதிர்ப்புக்கிடையே ‘வந்தே மாதரம்’ சட்ட மசோதா – மக்களவையிலும் நிறைவேறியது!

புதுடில்லி, ஜூலை 31 'வந்தே மாதரம்' அவமதிப்பை குற்றமாக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையிலும் நேற்று (30.7.2026) நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில், ‘வந்தே மாதரம்’ சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு…

viduthalai

தஞ்சையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்கும்!

கருநாடக அரசுடன் காவிரி பேச்சு வார்த்தை பயன்தராது! ஒரே குரலில் தமிழ்நாட்டை ஒருங்கிணைக்காததும், விவசாயிகளின் வேதனையை அலட்சியப்படுத்துவதும் அனுபவக் குறைவான அதிகாரப் போக்கு! கருநாடக அரசுடன் காவிரி பேச்சு வார்த்தை பயன்தராது! ஒரே குரலில் தமிழ்நாட்டை ஒருங்கிணைக்காததும், விவசாயிகளின் வேதனையை அலட்சியப்படுத்துவதும்…

viduthalai

பிரச்சாரப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

* ‘நீட்’, EWS–சை எதிர்த்து இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குத் தடையா? * தடையை மீறி இந்தப் பிரச்சாரப் பயணத்தை நடத்த முடியும்! * என்றாலும், முதலில் சட்ட ரீதியாக இப்பிரச்சினையைக் கழகம் அணுகும்! தோழர்கள் அமைதி காக்கவேண்டுகிறோம்! சமூகநீதிப்…

viduthalai

விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை சென்னை, ஜூலை 30  விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் …

viduthalai

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் புயலைக் கிளப்பிய புகார்கள் மாமன்ற உறுப்பினர்களைப் புறக்கணிக்கும் அதிகாரிகள்; கண்டிப்புடன் உத்தரவிட்ட மேயர் பிரியா!

சென்னை, ஜூலை 30 சென்னை பெருநகர மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமை யில் நேற்று (29.7.2026) நடைபெற்றது. வழக்கமாக அதிக எண்ணிக்கையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இக்கூட் டத்தில், இந்த முறை மிகக் குறைவாக 19 தீர்மானங்கள் மட்டுமே…

viduthalai

தேசியம் வேண்டுமானால்…

ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்த பட்சம் ஒரு தேச மக்கள் தங்களது மனத்தையும் மனச்சாட்சியையும் விற்காமலும், விட்டுக் கொடுக்காமல் வயிறு வளர்க்கும் படியாவது இருக்க வேண்டும். (‘குடிஅரசு’ 19.5.1929)

viduthalai

தமிழ்நாட்டில் நடப்பது தவெக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா? சமூக நீதிக்கு எதிராகத் தவெக அரசு!   திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர்  சுப. வீரபாண்டியன்  கண்டனம்!

சென்னை, ஜூலை 30 ‘நீட்’ தேர்வை எதிர்த்தும்,  EWS பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்னும் சமூக அநீதியை எதிர்த்தும்,  திராவிடர் கழகம், தமிழ்நாடு முழுவதும் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு தடை…

viduthalai

‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் காணொலிமூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு!

* என்றைக்கும் மருத்துவமனைகள், மருந்துகள் தேவை! புதுப் புது நோய்க்காக மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டிய அளவில் இருக்கும்போது, அதைச் செய்ய வேண்டிய கடமை உண்டு! * அதைச் செய்வோம் நாம், கொஞ்சம் கூட அதில் பின்வாங்கக் கூடாது; அதைரியப்படக்கூடாது – பெரியார்…

viduthalai