சூடான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் உயிரிழப்பு

கார்டூமின், ஆக. 4- வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு  சூடான். அந்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவத் தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக…

viduthalai

தென் கொரியாவில் வரலாறு காணாத வெப்பம்!

சியோல், ஆக. 4- தென் கொரியாவில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக புதிய உச்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது . தென் கொரியா முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிர அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில்,…

viduthalai

எபோலா அச்சம்: மருத்துவமனையைத் தவிர்க்கும் கர்ப்பிணிகள் காங்கோவில் இரட்டிப்பான உயிரிழப்பு!

கின்ஷாசா, ஆக. 4- எபோலா அச்சம் காரணமாக கிழக்கு காங்கோவில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளைத் தவிர்த்து வருவதால் உயிரிழப்புகள் இரட்டிப்பாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், எபோலா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மே 15 அன்று…

viduthalai

தொலைதூரக் கல்விச் சேர்க்கை ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக. 4- இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் ஜெ.எஸ். தாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூர கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை,…

viduthalai

நன்கொடை

ராணிப்பேட்டை மாவட்டம் பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணனின் மகன் பெ.வீரமணி அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக நுட்பநராக பணியில் இணைந்து 25 ஆம் ஆண்டில் (05-08-2026) பணியில் தொடர்வதையொட்டி “விடுதலை” நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 4.8.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 30 ஆண்டுகால பா.ஜ.க. கோட்டையில் பெருஞ் சரிவு; பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி: 19000 வாக்குகள் அதிகம் பெற்று, நிதின் நபின் தொகுதியில் வென்று சாதனை. பாஜக அதிர்ச்சி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2039)

வியாபாரிகள், தொழிலதிபர்கள், செல்வந்தர்களின் தயவு அரசாங்கத்துக்கு வேண்டியிருக்கும்படியான ஜனநாயகமாய் இருப்பதால் அரசாங்கம் நீதியாய், நடுநிலையாய் நடக்கக் கஷ்டப்படாமலிருக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’

வரும் ஆகஸ்ட் 22 அன்று சிவகங்கையில் நடைபெற உள்ள ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்' 80ஆம் ஆண்டு திறந்தவெளி மாநாடு அழைப்பிதழை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் வழங்கினார். உடன் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு…

viduthalai

‘லிவ்-இன்’ உறவில் இருக்கும் பெண் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் பிரிவு 498ஏ செல்லுபடியாகும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, ஆக.3 திருமணம் சாராத ‘லிவ்-இன்' உறவில் இருக்கும் போது, ஒரு பெண் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டால், அந்த ஆணின் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498ஏ-இன் கீழ் வழக்குத் தொடர முடியும் என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியத்…

viduthalai

கருநாடகாவில் புதிய அமைச்சரவையில் 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

பெங்களூரு, ஆக.4- கருநாடகாவில் முதலமைச்சராக இருந்த சித்தராமையா கடந்த மே மாதம் தனது பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து ஜூன் 3-ஆம் தேதி டி.கே.சிவகுமார் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேசுவரனும், அமைச்சர்களாக 12 பேரும் பதவி ஏற்றனர். அமைச்சரவையில் காலியாக…

viduthalai

நீதி பரிபாலன லட்சணம் கடந்த 30 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் 10 ஆயிரம், உயர்நீதிமன்றங்களில் 80 ஆயிரம் வழக்குகள் தேக்கம்

புதுடில்லி, ஆக. 4 நாடாளு மன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நீதிமன்ற உள்கட்டமைப்பு, மேம்பாட்டிற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல்…

viduthalai

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

சென்னை, ஆக.4 பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலம்…

viduthalai