தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்தினை வழங்கி வாழ்த்துப் பெற்றார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றன் (சென்னை பெரியார் திடல், 10.5.2026)
