‘கேன் பாட்டே!’ – ஜப்பானிய வெற்றியின் ரகசியம் இதோ! (1)
சிங்கப்பூரில் உள்ள பிரபலமான ‘கினோ குனியா’ என்ற ஜப்பானியர்கள் நடத்தும் புத்தகக் கடையில் அண்மையில் அதிகமான வாசக நேயர்களை ஈர்த்த முக்கிய – ஜப்பானியரின் வாழ்வியல் முறைபற்றி விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் வாங்கிப் படித்தேன். தெவிட்டாத தேனாகவும், பகுத்தறிவுள்ள அனைவரும்…
பருவமழை தாமதம்! ஜூலை மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை உயர்வு!
புதுடில்லி, ஆக. 4- நாட்டில் ஜூலை மாதத்தில் இயல்பை விடக் குறைவாக மழை பெய்ததன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியன் ஆயில் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL)…
பெண்களுக்குத் தேவையான அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள்!
கால்சியம் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் அதிக கால்சியத்தை இழக் கிறார்கள்; கர்ப்பம், மற்றும் மாதவிடாய் நிறுத்தம் ஆகியவை இதற்கு காரணம். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளுக்கு வாய்ப்பு உள்ளது. நாள்தோறும் தேவை: 25 - 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒரு…
ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க பெண்கள் சாப்பிட்டே ஆக வேண்டியவை!
40 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு, வழமையான குருதிப் பரிசோதனையின் போதும், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டாலும் எடுக்கப்படும் பரிசோதனைகளில் ஒன்று HB count எனப்படும் ஹீமோ குளோபின் (இரத்தச் சிவப்பணுக்கள்) எண்ணிக்கை தான். 1 டெஸி லிட்டர் (100 மி.லி) இரத்தத்தில்,…
அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல் பரிசோதனை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
சென்னை, ஆக. 4- அரசுப் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்குப் பல் பரிசோதனை செய்யும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதன் சுருக்கம்:…
பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு! அச்சுறுத்தல் கடிதத்தால் பரபரப்பு!
திண்டுக்கல், ஆக. 4- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் அடையாளம் தெரியாத நபர் மனிதக் கழிவைக் கலந்து, எச்சரிக்கை கடிதம் எழுதி வைத்துச் சென்ற நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அய்யலூர்…
காவிரியில் தண்ணீர் திறக்க கருநாடகாவுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!
புதுடில்லி, ஆக. 4- காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியும், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின் படியும் கருநாடகம் உடனடியாக தண்ணீர் திறப்பதை உறுதி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.…
தமிழ்நாடு எல்லையை வந்தடைந்தது கருநாடக அணையில் திறக்கப்பட்ட உபரி நீர்!
தருமபுரி, ஆக. 4- கருநாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் இன்று (4.8.2026) அதிகாலையில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. கருநாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 1ஆம் தேதி காலையில் விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர்…
வரி பாக்கி வைத்த 100 நிறுவனங்களின் பெயர்களை இணையதளத்தில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி!
சென்னை, ஆக.4- சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள 100 நிறுவனங்களின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்கள் இணைய தளத்தில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன சென்னை மாநகராட்சி யில் நிதிப் பற்றாக்குறை ரூ.1,970 கோடி என அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் ஆணையா்…
2040ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்கள் செல்வார்கள்: இஸ்ரோ தலைவர் இலக்கு
பெங்களூரு, ஆக. 4- 2035ஆம் ஆண்டு விண்வெளி நிலையம் அமைக்கப்படும், 2040இல் நிலவுக்கு மனிதர்கள் பயணம் செல் வார்கள் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் அமைப்பதற்கும், 2040ஆம் ஆண்டுக்குள் இந்திய ராக்கெட்…
உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம்!
புதுடில்லி, ஆக. 4- உறுப்பு மாற்று சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டதில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ் நாடு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது டில்லியில் நடைபெற்ற விழாவில் அதற்கான விருதை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜிடம் ஒன்றிய சுகாதாரத் துறை இணையமைச்சா்…
மியான்மரின் ஆங் சான் சூகி செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியுடன் சந்திப்பு
மியான்மரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ஆட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி, பன்னாட்டு செஞ்சிலுவை சங்க பிரதிநிதியைத் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார் கடந்த 2021 பிப்ரவரியில் மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, வெளியுலகத் தொடர்பின்றி…
