தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்
பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர், அமெரிக்கா மருத்துவர் சோம. இளங்கோவன், மருத்துவர் சரோஜா, பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் இலக்குவன் தமிழ் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். உடன்: கழகத் துணைத்…
திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் தலைமையில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் வெள்ளி (7.8.2026) காலை சரியாக 10.30 மணிக்கு கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து…
பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான வீரமணி விருது’’ வழங்கும் விழா ஏற்புரையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரை
* பெரியார் பன்னாட்டமைப்பு அளித்துள்ள விருதும் – நிதியும் கருப்பு மெழுகுவத்திகளான தோழர்களுக்கு அடையாளமாக எனக்கு அளிக்கப்பட்டதே! * தந்தை பெரியார் கொள்கை என்பது ஒரு வாழ்க்கை நெறி! ‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ ஆக…
இ–20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லம் நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி!
புதுடில்லி, ஆக.5- எத்தனால் கலந்த இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் கட்சித் தொண்டர்கள் நேற்று (4.8.2026) பேரணி நடத்தினர். பெட்ரோலில் 20 சதவீதம் அளவுக்கு எத்தனால்…
என்னைச் சர்வாதிகாரியாய் நியமித்தால்…
இந்தியா முழுமைக்கும் ஒரு மணி நேரத்திற்கு என்னைச் சர்வாதிகாரியாய் நியமித்தால் முதல் முதலில் நான் சாராயக் கடைகளை எல்லாம் மூடி விடுவேன். கள்ளுக் கொடுக்கும் மரங்களையெல்லாம் வெட்டி விடுவேன். தொழிற்சாலை வைத்து நடத்துபவர்களை, தொழிலாளர்களை இரக்கத்துடன் நடத்தும்படி வற்புறுத்துவேன். தொழிலாளர்களுக்குச் சிற்றுண்டிச்…
151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் மறுஆய்வு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, ஆக.5 தமிழ்நாட்டில் நிரம்பாத, 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை, அகில இந்திய கவுன்சிலிங்கிற்கு ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவில், மறு ஆய்வு கோரி, இந்திய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்…
“என் கல்விச் சான்றிதழைக் காட்டத் தயார்… பேரரசர் பட்டச் சான்றிதழைக் காட்டுவாரா?” பா.ஜ.க.வுக்குச் சவால் விட்ட அபிஜித் தீப்கே!
புதுடில்லி, ஆக.5 டில்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜித் தீப்கே, பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து எழுப்பியுள்ள கேள்வி பாஜகவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. டில்லி மாணவர் போராட் டத்தைத் தொடர்ந்து, "அபிஜித் தீப்கே…
‘கேன் பாட்டே!’ – ஜப்பானிய வெற்றியின் ரகசியம் இதோ! (2)
‘கேன் – பாட்–டே’ என்பதைத் ‘தொடர்ந்து நடத்தி, முயற்சியைக் கை விடாது வெற்றி காணும் வாழ்க்கை முறை’ என்று தமிழ் வாசக நோயர்கள் புரிந்து விளக்கலாம்! ‘ஏறு ஏறு, முன்னேறு’ அதன் முக்கிய சாரம் ஆகும்! தேக்கத்திற்கு இடந்தராது எப்போதும் சுறுசுறுப்புடன்…
இணைந்து வாழ்தலும் திருமணத்திற்கான சட்டப் பாதுகாப்பு கொண்டதே!
ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதோ, அப்பெண்ணின் உயிர், உடல் உறுப்புக்கோ, ஆரோக்கியத்திற்கோ, மன அல்லது உடல்ரீதியாக கடுமையான காயம் ஏற்படுத்துவதோ, ஆபத்தை விளைவிக்கும் தன்மையுடைய – வேண்டுமென்றே செய்யப்படும் எந்தவொரு நடத்தையோ கொடுமை என்று கருதப்பட்டு, அப் பெண்ணைக்…
மக்களைக் கண்விழிக்கச் செய்க
இனி செய்ய வேண்டியது என்ன? தலைவர்கள் என்போர்களை நம்புவதில் பயனில்லை. பாமர மக்களுக்குப் பகுத்தறிவு வரும் வரை தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்வார்களென்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமேயாகும்.எனவே இனி பாமர மக்களைக் கண் விழிக்கச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தான்…
தமிழ்நாடு இதுவரை கண்டிராத மோசமான அரசு! த.வெ.க. ஆட்சி குறித்து உதயநிதி விமர்சனம்!
தஞ்சாவூர், ஆக. 4- காவிரிப் பிரச்சினையை தமிழ்நாடே தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ரீல்ஸ் மோகத்தில் உள்ளனர். இதுபோன்ற மோசமான அரசை, தமிழ்நாடு இதுவரை…
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரின் மாமியார் எடமேலையூர் லெ.ரூபாவதி நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி
எடமேலையூர், ஆக.4 மன்னார்குடி கழக மாவட்டம் எடமேலையூர் திராவிடர் கழகக் கிளைச் செயலாளர் ந.லெட்சுமணனின் துணைவியாரும், லெ.ஜெகதாதாரணி, லெ.ஜெயபிரபா, லெ.ஜெயநளினி, லெ.ஜெய பாலா ஆகியோரின் தாயாரும், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை வீ.சுந்தர்ராஜன் ஆகியோரின் மாமியாருமான, லெ.ரூபாவதி அவர்கள் கடந்த…
