ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்! த.வெ.க. அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை, ஆக. 5- ‘ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்’ என உதயநிதி கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பதாவது: காவிரி பிரச்சினையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு…
இடதுசாரி கொள்கைகளை முன்னிறுத்தி திருச்சியில் அக்.6இல் மாநில அளவில் பேரணி
சென்னை, ஆக.5- இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நேற்று (4.8.2026) நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்…
ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக.5- நடிகர் பார்த்திபன் தொடர்ந்த பொது நல வழக்கில், தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் அண்மையில் ‘ஜாதி மதம் அற்றவர்' (No Caste, No Religion) என்ற சான்றிதழைப் பெற்றிருந்த நிலையில்…
பொது அறிவிப்பு
எனது தந்தையார் திரு. C.வேணுநாயுடு அவர்கள், 29.04.2000 அன்று 4/56, யாதவர் தெரு, காவணுார் கிராமம் இல்லத்தில் இயற்கை எய்தினார். இவரது இறப்பு பதிவு செய்யப்படாமல் விடப்பட்டதால், தற்போது இறப்புப் பதிவினைப் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளோம். விண்ணப்பதாரர்:…
பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம்
விருதுநகர், ஆக. 5- விருதுநகர் பாவேந்தர் பேரவை மற்றும் குறள் நெறிக் கழகம் சார்பில், 19.07.2026 அன்று காலை 11 மணிக்கு, விருதுநகர் வி.வி.எஸ். அரங்கில், செந்தமிழ்க் காவலர், பெரியார் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் க.திருமாறன் அவர்கள் நினைவேந்தல்…
சிராவயல் மருதங்குடி ச.கைவல்யன் நினைவேந்தல்
காரைக்குடி ஆக. 5- காரைக்குடி மாவட்ட ப.க. நிர்வாகியும், மேனாள் கூட்டுறவுத்துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்று அண்மையில் மறைந்த காரைக்குடி அருகில் உள்ள சிராவயல் மருதங்குடி ச.கைவல்யனின் நினை வேந்தல் படத்திறப்பு நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. காரைக்குடி…
பன்னாட்டு பெருமக்கள் வாழ்த்துரை! தமிழர் தலைவர் பாராட்டுரை!
கவிஞர் கலி.பூங்குன்றனுக்கு பெரியார் பன்னாட்டமைப்பின் ''சமூகநீதிக்கான கி.வீரமணி விருது'' பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் 'சமூகநீதிக்கான கி.வீரமணி விருது' வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் 04.08.2026 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகள் போல் மட்டும்…
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்! 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்!
சென்னை, ஆக. 5- இன்று (5.8.2026) காலை 10 மணியளவில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் த.வெ.க. அரசின் நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ.மரியவில்சன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து பேசுகையில்:- தந்தை பெரியார் கொள்கைத்…
‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் வாழ்த்துரை
சமூகநீதி என்பதும், வீரமணி என்பதும் வேறு வேறு சொற்கள் அல்ல தந்தை பெரியாருக்கு ஒரு ஆசிரியர் - ஆசிரியருக்கு ஒரு கவிஞர் கிடைத்துள்ளார் கவிஞருக்கு இந்த விருதைப் பொருத்தமாக வழங்கிய பெரியார் பன்னாட்டு அமைப்புக்குப் பாராட்டுகள் பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி…
விருது பெற்ற கவிஞருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!
விருது பெற்ற கவிஞர் கலி.பூங்குன்றன் – வெற்றிச்செல்வி ஆகியோருக்கு, கழகத் தலைவர் ஆசிரியர், அவரது வாழ்விணையர் மோகனா அம்மையார் ஆகியோர் இணைந்து பொன்னாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தனர் (சென்னை, 4.8.2026)
பெரியார் பன்னாட்டமைப்பின் ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கும் விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டுரை
நாங்கள் ‘மிசா’ காலத்தில் சிறையில் இருந்தபோது பெரியார் திடலை ஒரு காவலாளிபோல காத்தவர் கவிஞர் கலி.பூங்குன்றன்! என் பெயரில் கவிஞருக்கு விருது வழங்கியது– எனக்கு நானே வழங்கிக் கொண்ட விருது போன்றது! ‘திராவிடம்’ என்பது எஃகு பாறை – அதை யாராலும்…
கவிஞர் கலி.பூங்குன்றனுக்குப் பெரியார் பன்னாட்டமைப்பின் (அமெரிக்கா) ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கப்பட்டது!
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு, பெரியார் பன்னாட்டமைப்பின் (அமெரிக்கா) ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை’’ அவ்வமைப்பின் தலைவர் டாக்டர் இலக்குவன் தமிழ், இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் ஆகியோர் வழங்கினர். உடன் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மும்பை, லெமூரியா…
