வினாத்தாள் கசிவு வழக்கு: நீதிபதி திடீர் இடமாற்றம்! விசாரணை நியாயமாக நடக்குமா? ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு!
புதுடில்லி, ஆக. 6- வினாத்தாள் கசிவு (பேப்பர் லீக்) வழக்கு விசாரணையில் ஒன்றிய அரசின் அணுகுமுறை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து பெரும் சர்ச்சையும் சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, மாணவர்கள் மற்றும் பொது…
‘நீட்’ தேர்வு விடைத் தாள்களில் முரண்பாடுகள்! உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு
புதுடில்லி, ஆக. 6- நீட் தேர்வு அசல் ஓஎம்ஆர் தாளில் குறிப்பிடப் பட்டிருந்த பதில்களுக்கும், தேசிய தேர்வு முகமையால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓஎம்ஆர் தாள்களில் உள்ள பதில் களுக்கும் இடையே முரண் பாடுகள் இருப்பதாகக்கூறி, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர்…
விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள்
திருச்சி, ஆக.6- 8ஆம் வகுப்பு மாணவி பிஎம்.சாத்விகா, 4ஆவது மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட மாணவி கள் பங்கேற்ற பிரிவில் 4ஆம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். 11ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரோஷினி திருச்சி மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில்…
குளிர்ச்சியில் வரப்போகும் திடமான புரட்சி
கடந்த ஏழு ஆண்டுகளாக, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பிரிஜ், 'ஏசி', போன்றவற்றின் தொழில்நுட்பத்தை அடியோடு மாற்ற முயன்று வந்தனர். குறிப்பாக, புவி வெப்பமடைதலைத் தூண்டும் பசுமைக் குடில் வாயுக்கள் இன்றி இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகளை உருவாக்குவதுதான் அவர்களது நோக்கம்.…
அறிவியல் துணுக்குகள்!
சுவீடனின் கோதன்பர்க்கிலுள்ள, சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட்டைக் கொண்டு, மட்கும் தன்மை கொண்ட புதிய கட்டடப் பொருளை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரியல் கலவையைப் பயன்படுத்தி, முப்பரிமாண அச்சு முறையில் சுவர்கள் மற்றும் அலங்காரத் தடுப்புகளை உருவாக்க முடியும்.…
மூளையை உறையச் செய்து மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா?
சீனாவின் புடான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உயிருள்ள மூளை திசுக்களை உறைய வைத்து, பின்னர் வெற்றிகரமாக உயிர்ப்பிக்கும் புதிய உறைநிலை பாதுகாப்பு (Cryopreservation) தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்த 'மூளை ஆர்கனாய்டுகள்' எனப்படும் மனித மூளையின் சிறிய மாதிரிகளை, 'மெடி'…
ஆகஸ்ட் 12-இல் முழு சூரிய கிரகணம்
2026ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஏற்பட உள்ளது. இந்திய நேரப்படி இரவு 9.04 முதல் 13 ஆம் தேதி நள்ளிரவு 1.37 வரை சுமார் நான்கரை மணி நேரம் நீடிக்கும். இதில் முழு…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து அபகரிப்பு! ராமநாதபுரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கைது!
மதுரை, ஆக. 5- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பூஜை உள்ளிட்ட தர்ம காரியங்களுக்கென வழங்கிய ரூ.60 கோடி மதிப்புள்ள அறக்கட்டளை சொத்துகள் அபகரித்த வழக்கில் ராமநாதபுரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளரை மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.…
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தலைவர்கள் கண்டனம்!
சென்னை, ஆக. 5- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறை கைது செய்திருக்கிறது. அவரது…
தமிழ்நாட்டில் உறுப்புக் கொடை விழிப்புணர்வு 2008 முதல் 14,532 உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு சாதனை!
சென்னை, ஆக. 5- தமிழ்நாட்டில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2026 ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில், மொத்தம் 2,490 கொடையாளர்களிடமிருந்து 14,532 உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் கொடையாகப் பெறப்பட்டு ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்…
குதிரை பேரம்: விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!
சென்னை, ஆக. 5- தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக, திருவல்லிக்கேணி காவல் துறையினர் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.…
இரட்டைஅர்த்தமில்லை; ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன்! காவல்துறை விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் உதயநிதி பேட்டி!
திருச்சி, ஆக. 5- காவிரி பிரச்சினை தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. ஒரே அர்த்தத்தில் தான் பேசினேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த பின் விடுக்கப்பட்ட அவர், சென்னை செல்லும்…
