வேலையின்மை விகிதம் 4 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 15% ஆக உயர்வு

புதுடில்லி, மே 13 ஒன்றிய புள்ளி விவரம், திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைக் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு ஆய்வில், கடந்த 4 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை விகி தம் 15% ஆக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது. இந்த…

viduthalai

மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பு பேரவையின் மாண்புகளையும் மரபுகளையும் காத்திடுவீர்! சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவரைப் பாராட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!

சென்னை, மே 13 – ‘‘பெரும் ஆளு மைகளால் பெருமை பெற்ற பொறுப்பு; பேரவையின் மாண்புகளையும் மரபுகளையும் காத்திடுவீர்’’ என்று சட்டப்பேரவை தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைப் பாராட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளப் பதிவில் பதி விட்டுள்ளார்.…

viduthalai

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்த முதலமைச்சர் விஜய்

சென்னை, மே 13 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு முதல மைச்ச ராக கடந்த 10 ஆம்…

viduthalai

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முடிவு? பல்வேறு சாக்குப் போக்குச் சொல்லும் பிரதமர் மோடியின்மீது பொருளாதார வல்லுநர்கள் குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 13 நாட்டில் நிலவுகின்ற நெருக்கடியால்தான் பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட வேண்டி உள்ளது என்று பல்வேறு சாக்கு போக்குகளை மோடி கூறி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேற்கு ஆசிய போர்ச் சூழல் மோச மாகி வருவதால் இந்தியாவிற்கு கச்சா…

viduthalai

தமிழ்த்தாய் வாழ்த்தில் அலட்சியம்; ஜோதிடருக்கு அரசுப் பதவி! தமுஎகச விமர்சனம்

சென்னை, மே 13 தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு, தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தது மற்றும் ஜோதிடரை அரசுப் பதவியில் நியமித்தது ஆகிய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவமதிப்பு…

viduthalai

அரசு ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்திய கட்டுமானச் சங்கம் கோரிக்கை

சென்னை, மே 13- கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளுக்கான அரசு ஒப்பந்த நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சருக்கு, இந்திய கட்டுநர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசு ஒப்பந்தம் இதுதொடர்பாக, அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின்…

viduthalai

கோப்புகள் தேங்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அறிவுறுத்தல்!

சென்னை, மே 13- தமிழ்நாடு முதலமைச்சரின் தூய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தைப் பேணும் வகையில், திட்ட அனுமதி உள்ளிட்ட எந்த மனுக்கள் தொடர்பான கோப்புகளும் இனி காரணமின்றி மேசைகளில் தேங்கக்கூடாது என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக,…

viduthalai

நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

சென்னை, மே 13- திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (14.5.2026) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இக்கூட்டம்…

viduthalai

அ.தி.மு.க.வில் குழப்பம்! சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக அறிவிக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதத்தை ஏற்கக் கூடாது! பேரவைத் தலைவரிடம் பழனிசாமி கோரிக்கை!

சென்னை, மே 13- தன்னை சட்டப்பேரவை அதிமுக தலைவராக அறிவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதத்தை ஏற்கக் கூடாது என்று பேரவைத் தலைவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். பேரவைத் தலைவரிடம் கோரிக்கை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தனது…

viduthalai

தேசிய நுகர்வோர் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.317 கோடி நிலுவையைப் பெற்றுத் தர நடவடிக்கை! விவசாயிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!

சென்னை, மே 13- தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தர வேண்டிய ரூ.317 கோடி நிலுவையை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுத்தர விவசாயிகள், முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில்…

viduthalai