இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இன்று 71ஆவது வார்டு அலுவலகக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இன்று (25.04.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு - 71க்குட்பட்ட பாரதி சாலையில் ரூ. 68.76 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 71ஆவது வார்டு அலுவலகக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து…

viduthalai

நன்கொடை

வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்க மாநகர் கோ.சொக்கலிங்கம் அவர்களின் துணைவியார் சொ.இராதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (24.4.2025) அவர் குடும்பத்தினர் சார்பாக நன் கொடை ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.

viduthalai

தொடர் வாசகர் வட்டக் கூட்டம் நடத்த நிதி

கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் மாதந்தோறும் வாசகர் வட்டக் கூட்டம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மாவட்டக் கழக பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுடன் பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் விடுதலை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.4.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மூன்றாவது மொழியாக தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தி கிடையாது என்ற மகாராட்டிரா அரசின் முடிவு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு வலு சேர்த்துள்ளது; இனியாகிலும் மக்களின் உணர்வை அறிந்து ஒன்றிய அரசு நடந்து கொள்ள வேண்டும்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1628)

நமது மக்களைக் காட்டுமிராண்டியாக்கியது – முட்டாளாக்கியது - மனிதச் சமுதாயத்திற்குப் பயன்படாமல் ஆக்கியது - இந்தக் கடவுள்கள்தான்; அதன் கதைகள்தான். ஆகவே, இந்தக் கடவுள் கதைகளை எல்லாம் தீயிட்டுக் கொளுத்த வேண்டாமா? - தந்தை பெரியார், ‘பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

அரசமலையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டம்

புதுக்கோட்டை, ஏப். 24- பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலை கிராமத்தில் ஒடுக்கப் பட்டோர் உரிமை காப்பு நாள், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனைகளுக்குப் பாராட்டு விழாக்களை முன்னிட்டு தெருமுனைக் கூட்டமாக திராவிடர் கழகம்,…

viduthalai

துக்ளக்குக்குப் பதிலடி- கவிஞர் கலி.பூங்குன்றன்

(23.4.2025 நாளிட்ட ‘துக்ளக்' இதழில் வெளிவந்த பதில்களுக்கான பதிலடி இங்கே!) கேள்வி: ஏழையும், பணக்காரனும் இறைவனை தரிசிக்கும் போது இறைவனிடம் என்ன கேட்பார்கள்? பதில்: எனக்குப் பணம் வேண்டும் என்று கேட்பான் ஏழை. எனக்கு நிம்மதி வேண்டும் என்று கேட்பான் பணக்காரன்.…

viduthalai

அடுத்த போப் தேர்வு; வாக்களிக்கும் 4 இந்தியர்கள்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21-இல் காலமானார். வருகிற 26-ஆம் தேதி இறுதி நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அடுத்த போப்பை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற 135 கார்டினல்களில் ஃபெர்ரா, க்ளீமிஸ், கூவாகட்…

Viduthalai

அமலாக்கத்துறை அழைப்பாணைக்காகக் காத்திருக்கிறேன் : பிரியங்கா பேட்டி

புதுடில்லி, ஏப்.24- காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:- நேஷனல் ஹெரால்டு வழக்கில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அபகரிக்க முயன்றதாக பா.ஜனதா சொல்கிறது. அந்த சொத்துகளை…

Viduthalai

பிற இதழிலிருந்து…அரசமைப்புச் சட்டப் படி அலங்காரப் பதவியில் இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் உச்சநீதிமன்றம் பற்றி கருத்து சொல்வதற்கு முன்பு சிந்திக்க வேண்டாமா?

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தலையங்கம் கேள்வி! அரசியலமைப்புப் பதவிக்கான எல்லைகளையும் கண்ணியத்தையும் மீறி குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்து வெளியிடுவது இது முதல்முறையல்ல. ஆனால் கடந்த வாரம் வியாழன் அன்று அவர் தெரிவித்த கருத்து கவலைப்படத்தக்கது என்று ‘டைம்ஸ் ஆப்…

Viduthalai