வகுப்புவாதம் ஒழியாது

வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரம்தான் சொல்லலாமே ஒழிய, வகுப்புவாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை. (‘குடிஅரசு’ 26.5.1935)

viduthalai

மாற்றம் அல்ல; மக்களுக்கு ஏமாற்றமே!

புதிய அரசின் பட்ஜெட்: வெறும் மத்தாப்பு, வாணவேடிக்கை உப்பு சப்பில்லாத, பழைய திட்டங்களையே சார்ந்து, புதிய வர்ணப் பூச்சு பூசிய மந்தமான பட்ஜெட்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை புதிய அரசின் பட்ஜெட் வெறும் மத்தாப்பு, வாண வேடிக்கை…

viduthalai

நாளைய கூட்டம் ஒத்தி வைப்பு!

நாளை (7.8.2026) மாலை தமிழர் தலைவர் பங்கேற்று சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருந்த ‘‘மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி?’’ நூல் வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். – தலைமை நிலையம், திராவிடர் கழகம்

viduthalai

‘வாக்குறுதிகள் எதைப் பற்றியும் பேசாத புஸ்வாண பட்ஜெட்!’ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை, ஆக.6– வாக்குறுதிகள் எதைப் பற்றியும் பேசாத ‘புஸ்வாண பட்ஜெட்’ என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் நேற்று…

viduthalai

மூடநம்பிக்கையின் கோரம் ‘அஸ்தி’ கரைக்கச் சென்ற மூவர் உயிரிழந்த பரிதாபம்!

கரூர், ஆக. 6- கரூர் அருகே தாயின் ‘அஸ்தி’ யைக் கரைக்​கச் சென்​ற​போது, காவிரி ஆற்​றில் தேங்​கி​யிருந்த நீரில் மூழ்கி சகோ​தரர்​கள் உள்​ளிட்ட 3 பேர் உயி​ரிழந்​தனர். கரூர் நரசிம்​மபுரத்​தைச் சேர்ந்​தவர் குப்​பு​சாமி​யின் மனைவி தேவகி. இவரது மகன்கள் சுரேஷ் (65),…

viduthalai

தடை செய்யப்பட வேண்டாமா? புதுக்கோட்டை அருகே கோயில் விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

புதுகை, ஆக.6 புதுக்கோட்டை மாவட்டம், செல்லுகுடியில் வீரலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடி வாங்கியும் நூதன வழிபாடு செய்துள்ளனர். நேர்த்திக்கடன் செலுத்தும் வித மாக, கோயில் முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்ட பக்தர்களின் தலையில்…

viduthalai

தி.மு.க. அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் மட்டும்தான் இந்த பட்ஜெட்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! சென்னை, ஆக. 6– தி.மு.க. அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் மட்டும்தான் இந்த பட்ஜெட்! த.வெ.க. அரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலைமைச் செயலக வளாகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

viduthalai

மகளிர் உரிமைத்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்? – முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

சென்னை, ஆக.6– மகளிர் உரிமைத்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார். பேட்டி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி…

viduthalai

நியமனச் சீட்டு

சட்டசபைத் தேர்தல் களுக்கு நிற்பவர்கள் தங்களது நியமனச் சீட்டுகளைத் தாக்கல் செய்து விட்டார்கள். அவர்களில் பெரும்பாலோரும் ஏதாவது ஒரு கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டே நியமனச் சீட்டுத் தாக்கல் செய்திருப்பார்கள். சிலர் ஜெயிக்கும் கட்சியை எதிர்பார்த்து எதில் வேண்டுமானாலும் சேருவதற்கு வசதி…

viduthalai

இந்நாள் – அந்நாள்

பென்சிலின் மருந்தைக் கண்டு பிடித்த நுண்ணுயிரிய லாளரான சர். அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் பிறந்த நாள் இன்று (06.08.1881)

viduthalai

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கலாமா? உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக.6- மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாவிட்டால் வாகனங் களுக்கு பெட்ரோல், டீசல் மறுக்கும் பரிசோதனைத் திட்டத்தை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் 4.8.2026 அன்று உத்தரவிட்டது சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அளிக்க தெலங்கானா உயா்நீதிமன்றம் பிறப்பித்த…

viduthalai

பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு இனி முதலமைச்சர் ஒப்புதல் பெற வேண்டுமாம்! : தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை, ஆக.6 பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு இனி முதலமைச்சர் ஒப்புதல் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978இன் விதி 35(4)ன் கீழ், கடந்த 2022 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட…

viduthalai