ஜப்பானை அடுத்து சீனாவை வளைத்த டால்பின் சூறாவளி 10 லட்சம் பேர் வெளியேற்றம்

ஷாங்காய், ஆக.10- ஜப்பானில், கடந்த ஜூலை 26ஆம் தேதி பருவகால காற்றழுத்தம் ஒன்று உருவாகி, பின்னர் ஜூலை 28ஆம் தேதி அது வலுவான சூறாவளியாக உருவானது. அதற்கு டால்பின் சூறாவளி என பெயரிடப்பட்டது. இந்த டால்பின் சூறாவளி, ஜப்பானின் தெற்கு தீவுப்பகுதியான…

viduthalai

அமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்

டெஹ்ரான், ஆக. 10- ஈரான் தலைநகா் டெஹ்ரானில் செய்தியா ளா்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி கூறுகையில், ‘ஈரான்-அமெரிக்கா இடையே கையொப்பமான புரிந்துணா்வு அமைதி ஒப்பந்த விதிகள் மீறப் படுவது நிறுத்தப்படும் வரை, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த…

viduthalai

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

சென்னை, ஆக.10- தொழிற்பயிற்சி பெற்ற மாணவா்களை வேலைவாய்ப்புக்காக ஜப்பான் நாட்டுக்கு அனுப்புவதற்காக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் முன்னிலையில் முத்தரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அரசு 7.8.2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 132…

viduthalai

மூன்றாம் கட்ட எஸ்அய்ஆர் பணி இதுவரை 1.5 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்!

புதுடில்லி, ஆக. 10- தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) பணியில் இதுவரை சுமார் 1.5 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டில்லி, ஒடிசா, மிசோரம், சிக்கிம்,…

viduthalai

பொறியியல் 2ஆம் சுற்று கலந்தாய்வில் 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டு ஆணை

சென்னை, ஆக. 10- தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இரண்டாம் சுற்று கலந்தாய்வில் தங்களுக்கு கிடைத் துள்ள இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு உறுதி செய்த 10,648 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும்…

viduthalai

சர்க்கரை நோய்க்கு முடிவு ஏற்படுமா?

முனைவர் இ.ஜே.சுந்தர் மனிதன் தோன்றிய நாள் முதல் கோடிக்கணக்கானோரைக் கொன்று குவித்த கொடிய நோய்கள் சிலவற்றை அண்மைய மருத்துவ அறிவியல் உலகை விட்டே விரட்டி அடித்துள்ளது. மேலும் சிலவற்றை இனி வராமல் தடுத்துள்ளது. வந்த சிலவற்றைக் கட்டுப்படுத்தி அடக்கியுள்ளது. 1980 முதல்…

viduthalai

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்கு முறைத் திருத்த மசோதாவை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும்!

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்கள் பெறும் நன்கொடைகளுக்கு என்ன கணக்கு? சிறுபான்மையினரின் நலன்களைக் குறி வைப்பதே FCRA- திருத்த மசோதாவின் நோக்கம்! சாதாரண ஏழை, எளிய மக்களையும் கடுமையாக பாதிப்பதாக அமையும்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை ஆர்.எஸ்.எஸ்., சங்…

viduthalai

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்- 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுவை, ஆக.9 புதுச்சேரியில் காவல்துறை அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 15 பேர் மயக்கமடைந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அணிவகுப்பின்போது வெய்யி லால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில்…

viduthalai

தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் தாக்குதல்

ஜெய்ப்பூர், ஆக.9 பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா அருகே பாரனா கிராமத்தில் அமைந்துள்ளது காகுல் தேவ் கோவில். இது மாநிலத்தின் மிகப் பழைமையான கோவிலில் ஒன்றாகும். இந்தக் கோவில் பல நூற்றாண்டுகளாக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டு…

viduthalai

இந்நாள் – அந்நாள்!

1945 - ஜப்பான் நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்ட நாள். 1994 - புலவர் கோ.இமயவரம்பன் மறைந்த நாள்.

viduthalai

மதக் கலவரத்தைத் தூண்டும் உ.பி. காவல் கண்காணிப்பாளர்

லக்னோ, ஆக.9 பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குண்டர் கள்தான் நாட்டில் மத வன்முறையைக் கிளப்பும் வகையில் பேசி வருகின்றனர். ஆனால் தற்போது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் அரசு உயரதிகாரிகள் கூட மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேச ஆரம்பித்துவிட்டனர். கோராக்பூர் மடத்தின் தலைமைச்…

viduthalai

‘சூப்பர் எல் நினோ’வின் தாக்கம் 1000 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக இருக்கும் : ஆய்வாளர் எச்சரிக்கை

வாசிங்டன், ஆக.9- காலநிலை மாற்றத்தால் பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் வெப்பம் பல நூற்றாண்டுகளில் மனிதகுலம் சந்தித்திராத மிகக் கடுமையான காலநிலை நிகழ்வாக மாறக்கூடும் என்று அமெரிக்க வானிலைஆய்வாளர் ரியான் மாவி எச்சரித்துள்ளார். பசிபிக் பெருங்கடலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு…

viduthalai