மக்களின் மூட, தாழ்வு, அடிமைத்தனங்களால் பயனாளிகளாய் வாழ்வோருக்கு சுயமரியாதை இயக்கம் ஒரு கோடாலியே!
தந்தை பெரியார் தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேச வேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு. பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் ஒரு…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.8.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இந்தியாவில் கல்வி சுதந்திரம் (ACADEMIC FREEDOM INDEX) அறிக்கையின்படி, இந்தியாவில் ஆராய்ச்சி, கற்பித்தல், கருத்து வெளிப்பாடு மற்றும் வளாகச் சுதந்திரம் கடுமையாகக் குறைந்து, நாடு ‘எதேச்சதிகாரமயமாக்கல்’ பாதையில் செல்வதாக கூறப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் கருத்தியல் தலையீடுகள்…
பெரியார் விடுக்கும் வினா! (2042)
வெள்ளைக்காரனது ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்கள் அவனுக்கு வால் பிடித்து அவனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, அவன் புகழ்பாடி உத்தியோகங்கள், அதிகச் சம்பளம், அதிகப் பதவி, அந்தஸ்து பட்டங்கள் எல்லாம் பெற்று வந்தனர். எந்தக் கட்டத்தில் அவனால் தங்களுக்கும், தங்கள் உயர் ஜாதித்…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் ஹர்ஷமித்ரா மருத்துவமனையை பார்வையிட்டனர்
நாகமங்கலம், ஆக. 9- மருந்தியல் பெரியார் கல்லூரியின் மருந்தியல் முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணவர்கள் நாகமங்கலம் ஹர்ஷ மித்ரா மருத்துவமனையை 08.08.2026 அன்று பார்வையிட்டனர். ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் க. கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர் சசிபிரியய கோவிந்தராஜ் ஆகி யோர்…
சென்னை மாநகராட்சியில் புதிதாக 15 பூங்கா அமைக்க திட்டம்
சென்னை, ஆக. 9- சென்னை மாநகராட்சியில் புதிதாக 15 இடங்களில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக பொறியாளர்கள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் 993 பூங்காக்கள் உள்ளன. பூங்காக்கள் பராமரிப்பு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலையில்,…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை
புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய “வீட்டுக்கொரு விஞ்ஞானி 2026” நிகழ்ச்சியில் பெரியார் கல்வி நிறுவன மாணவிகள் 18 பேர் கலந்து கொண்டனர். 12ஆம் வகுப்பு மாணவி மு.சவுந்தர்யா முதலிடம் வென்று சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றார். மேலும் இந்திய தொழில்…
பேப்பர் படிச்சா தெரியும்!
ஜூனியர் அர்ச்சகர்: (செய்தித் தாள் படிக்கிறார்!) “தமிழ்நாட்டுக் கோயில்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கைப்பேசி கொண்டு செல்லத் தடை!” இந்து அறநிலையத் துறை உத்தரவு சீனியர் அர்ச்சகர்: (சலித்துக் கொண்டே) இதெல்லாம் முன்னாடியே கொண்டு வந்திருந்தால், அந்தப் புள்ளாண்டான்…
ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் தொழில் தகராறு தீா்ப்பாயம் உத்தரவு!
சென்னை, ஆக. 9- தமிழ்நாட்டில் ஆம்பு லன்ஸ் பணியாளா்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தொழில் தகராறு தீா்ப் பாயம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் பணியாளா்களுக்கு கடந்த 2021-2022, 2022-2023-ஆம் ஆண்டுகளுக்கு 30 சதவீத ஊதிய உயா்வு வழங்குவது,…
குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி விழிப்புணர்வுப் பிரச்சாரம்
நாகர்கோயில், ஆக.9- தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகளை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தந்தை பெரியார் எழுதிய சமூக நீதி சிந்தனைகள் அடங்கிய நூல்கள் துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்…
நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் தேவை கனிமொழி எம்.பி. பேட்டி
சென்னை, ஆக. 9- நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் தமிழ் நாட்டிற்கு தேவை என்று திமுக துணை பொதுச் செயலரும், அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் 8.8.2026 அன்று கூறியதாவது: தொகுதி…
நன்கொடை
கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் தமது பிறந்த நாளை யொட்டி (09.8.2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். நன்றி. வாழ்த்துகள்! பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந்திரனின் பெயரனாகிய எஸ். தயாளன் ஒன்பதாவது பிறந்தநாள் (10.8.2026)…
விடுதலை’ வளர்ச்சி நிதி
இலால்குடி மாவட்டத் துணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன் ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக 500 ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: அரும்பாக்கம் சா.தாமோதரன். (சென்னை, 8.8.2026)
