கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை நிகழ்ச்சியில் மூன்று பெண்களிடம் நகை திருட்டு!
திருத்தணி, ஆக. 10- திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழாவில் 3 பெண்களிடம் 13.5 பவுன் நகை திருடப்பட்டது. திருவாலங்காடு ஒன்றியம் தொழு தாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமலா (வயது 67). இவர், ஆடிக்கிருத்திகையை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலில் சாமி…
மகளால் சேமிக்கப்பட்ட நிதி அவரின் எதிர்காலத்திற்கே! தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஆக. 10- டில்லியை சுதிர் கவாத்ரா என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டில் தனது மகள் ஷாம்லி பெயரில் ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்கைத் திறந்துள்ளார். ஆனால், பின்னர் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில் மகள் ஷாமிலி…
புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை! வழக்குரைஞர் வாஞ்சிநாதன் குற்றச்சாட்டு!
மதுரை, ஆக.10- சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப் படவில்லை என்று மதுரையில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார். சென்னை உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரை நீதிபதி களாக நியமிக்க உச்ச நீதிமன்ற…
ஒடுகத்தூரில் மூடநம்பிக்கை நிகழ்வு மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணமாம்!
ஒடுகத்தூர், ஆக.10 தமிழ்நாட்டில் போதிய மழை இல்லாத காலங்களில் கழுதைகளுக்குத் (பஞ்சகல்யாணம், பஞ்சகல்யாணி) திருமணம் செய்து வைத்தால் நல்ல மழை பொழியும் என்று மூடத்தன நிகழ்வு இன்றளவும் அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதி களில் கடைப்பிடிக்கப்பட்டு வரு கிறதாம். ஒடுகத்தூர் சுற்றுப்பகுதிகளில் கடும்…
ஆரம்பித்து விட்டார்கள் மதக் கலவரத்தை! ராம ஜென்ம பூமியை அடுத்து கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பாம்!
மதுரா, ஆக. 10- கிருஷ்ண ஜென்ம பூமி என்று அறிவித்து, அதனை மீட்க கர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் காரணமாக மதுராவில் நேற்று (9.8.2026) காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க ஆகஸ்ட் 9 ஆம் தேதி கர…
அரசு விரைவுப் பேருந்து நிலையங்களில் ரூ.10க்கு குடிநீர் பாட்டில் விற்பனை மீண்டும் தொடக்கம்!
சென்னை, ஆக. 10- பயணிகளின் நலன் மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.10-க்கு "பயணி” குடிநீர் பாட்டில் வழங்கும்…
அமெரிக்காவில் வேலை இழந்தால் 60 நாள் அவகாசம் ரத்து இந்தியர்களுக்கு எச்சரிக்கை
வாசிங்டன், ஆக. 10- அமெரிக்காவில் குடியேற்ற நோக்கமற்ற விசாவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங் கப்படும் 60 நாள் அவ காசத்தை ரத்து செய்யும் புதிய விதியை அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது. இத்திட்டம் அமலானால், வேலையை இழக்கும் இந்தி யர்கள்…
மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: மூன்று அரசுப் பணித் தேர்வுகள் ரத்து சிபிஅய் விசாரணை கோரி போராட்டம் தீவிரம்!
ராஞ்சி, ஆக. 10- ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தீவிர போராட் டத்தைத் தொடர்ந்து, அம்மாநில அரசுப் பணித் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய 3 முக்கிய தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்வுகளில்…
அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு ஒன்றிய அரசு உத்தரவு
புதுடில்லி, ஆக. 10- அமலாக்கத் துறையின் (ஈ.டி.) இயக்குநராகப் பணியாற்றி வரும் ராகுல் நவீனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 1993-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய் பணி (அய்ஆர்எஸ்) அதி காரியான…
ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பை வலியுறுத்தும் கருத்தரங்கம்
ஓசூர், ஆக. 10- ஓசூரில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டி அனைவரையும் நிரந்தரமாக்கக் கோரி கருத்தரங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - தமிழகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பு.ஜ.தொ.மு மாவட்ட செயலாளர் இரா.சங்கர் தலைமையில் ஒசூர் ஆந்திரா சமிதியில்…
இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
ராஞ்சி, ஆக. 10- போராட் டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர் களுக்குத் தேவை நீதியே தவிர, அரசியல் ஆதரவு அல்ல என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்று (9.8.2026) தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மஹாஉத் சவம் 2026 நிகழ்ச்சியில்…
நேபாளத்தில் எட்டு கட்சிகள் உள்ளடக்கிய புதிய கூட்டணி
காத்மாண்டு, ஆக. 10- நேபாளத்தில் 8 அரசியல் கட்சிகள் சேர்ந்து 'முன்னேற்றக் கூட்டணி' என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்துள்ளன. நேபாள தலைநகர் காத்மாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனதா சமாஜ்வாதி கட்சி, ஜனாமத் கட்சி, ஆம் ஜனதா கட்சி, நாகரிக் உன்முக்தி…
