ராசகிரி கோ. தங்கராசு அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ராசகிரி, அக். 5- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன மேனாள் துணைத் தலைவர் ராசகிரி கோ.தங்கராசு அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளில் அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்வில்  மாவட்டக் தலைவர் கு.நிம்மதி, பொதுக் குழு உறுப்பினர் விஜயகுமார், திருவிடை மருதூர்  ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், திருநாகேஸ்வரம் நகரச் செயலாளர் திராவிட பாலு, திருநாகேஸ்வரம் கழக விஜயகுமார், ராசகிரி ஜனார்த்தனன், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் சு.கலியமூர்த்தி கும்ப கோணம் மாவட்ட கழகக் காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன், பாபநாசம் ஒன்றிய ப.க.  தலைவர்  மு.சேகர், மாவட்ட  ப.க.அமைப் பாளர் திருஞானசம்பந்தம், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லெனின் பாஸ்கர், மாவட்ட செயலாளர் சு. துரைராசு திருவையாத்துக்குடி ஜெயபால், பாபநாசம் நகர செயலாளர் மு.வீரமணி பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் தங்க.பூவானந்தம் அவரது இணையர் மதுரவல்லி, ராஜகிரி புஷ்பா பாப நாசம் நகர தலைவர் வெ.இளங் கோவன் ஆகியோர் சிறப்பு செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *