
பெரியார் நடை /ஓட்டம் தொடங்கும்முன், உடலை இலகுவாக்குவதற்கான ஜும்பா நடனப் பயிற்சி நடைபெற்றது.

பெரியார் நடை / ஓட்டத்தில் 4 வயதுப் பிஞ்சு முதல் 72 வயது முதியவர் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், பெரியார் உருவம் பொறித்தப் பதக்கமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. வளரும் மாணவனும், வளர்ந்த மாணவனும் பெரியார் நடையில் பங்கேற்றனர்.
