மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு!
சேலம், அக்.08 மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்கான திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 848 கன அடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும்,…
ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி போராடிய ராகுல்காந்தி உட்பட எம்.பி.க்கள் மீண்டும் கைதாகி விடுதலை!
புதுடில்லி, அக். 08- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, ஜந்தர் மந்தரை நோக்கி போராட்டம் நடத்த சென்ற ‘இண்டியா’ கூட் டணி நாடாளுமன்ற உறுப் பினர்கள் தடுத்து நிறுத்தப் பட்டனர். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…
யுகோ வங்கி ஓபிசி நலச் சங்கச் சம்மேளனத்தின் சார்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்தரங்கம் – பாட்னா (பீகார்)
பாட்னா, அக்.8 யுகோ வங்கி ஓபிசி நல சங்க சம்மேளனத்தின் சார்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமிலேயர் முறையை ஒழித்தல் மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி இட ஒதுக்கீட்டை இணைத்தல் ஆகிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக, ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் 4…
இந்நாள் – அந்நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுநாள் இன்று (08-10-1959)
ஒரு சிறந்த பாடலாசிரியர், எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியது இவருடைய தனிச் சிறப்பாகும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத்தான்காடு) என்ற கிராமத்தில் அருணாச்சலனார் - விசாலாட்சி இணையருக்கு இளைய மகனாக 1930 ஆம்…
2026ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம் அக். 08- நூற்றாண்டு பழமையான வேதியியல் புதிருக்கு தீர்வுகண்ட பிரான்சு மற்றும் ஜப்பானை சேர்ந்த 2 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசு நேற்று (7.10.2026) அறிவிக்கப்பட்டது. நேரியல் அல்லாத விளைவுகள், தன்வினை யூக்கம் ஆகியவற்றை…
ஊர்க்காவல் படையில் சேர சேலையில் வெறுங்காலுடன் ஓடிய பெண் இலக்கை 6 நிமிடத்தில் கடந்து சாதனை
ராஞ்சி, அக்.8 ஜார்க்கண்டில் நடைபெற்ற ஊர்க்காவல் படை தகுதித் தேர்வில் பங்கேற்ற பெண் ஒருவர், சேலை அணிந்து வெறுங்காலுடன் ஓடும் காட்சிப் பதிவு இணையத்தில் பரவி வருகின்றது. ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் 284 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம்…
எஸ்.அய்.ஆர். குளறுபடிகளை வெளிக்கொண்டு வந்த பா.ஜ.க. பொதுச்செயலாளரால் பரபரப்பு!
புதுடில்லி, அக்.08 இந்தியத் தேர்தல் ஆணையத்தின்வாக்காளர் பதிவு மற்றும் சரிபார்ப்பு நடை முறைகள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தனக்கு அனுப்பப்பட்ட சிறப்பு தீவிர…
மேகதாது அணைத் திட்டம் மார்ச் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டப்படுமாம் கருநாடக அமைச்சர் பேச்சு
பெங்களுரு, அக்.08 கருநாடக மாநிலம் மாண்டியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய கருநாடக நீர்வளத்துறை அமைச்சர் என். செலுவராயசுவாமி, மேகதாது விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மேகதாது திட்டத்திற்கு வரும் மார்ச் மாதத்திற்குள் உறுதியாக அடிக்கல் நாட்டப்படும் என அந்த…
இடைத் தேர்தலும், மக்கள் மனநிலையும்!
தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளின் மீது திணிக்கப்பட்ட இடைத் தேர்தல் நேற்று முன் தினம் (6.10.2026) நடைபெற்று, நாளை (9.10.2026) முடிவுகள் வெளிவரவிருக்கின்றன. இப்போதைய சூழலில், “தேர்தல் முடிவுகள் மக்கள் கருத்தினைத் துல்லியமாகக் காட்டும்” என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. அதன் காரணமாகத் தான்,…
ஆரம்ப ஆசிரியர்கள்
ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்த லாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே யாவார்கள். அக் குழந்தை களுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தாம்…
கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதாக ஊழியர்கள், அதிகாரிகள் 889 பேருக்கு சிறை தண்டனை!
சென்னை, அக். 8- தமிழ் நாட்டில், லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்குகளில், கடந்த, 10 ஆண்டுகளில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 889 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களை…
மூடநம்பிக்கையின் விளைவு! 2,300 ஆண்டுகால மும்பை பான்கங்கா குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்த அவலம்!
மும்பை, அக்.8- மும்பையில் பான்கங்கா குளம் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாகவும், குடிநீருக்கான முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் சிலைகளைப் போட்டதால் இக்குளத்தின் கிழக்குப் பகுதி மோசமான அளவு மாசடைந்தது, அதனை…
