பிற இதழிலிருந்து

தேசியப் பாடல் இந்தியர்களை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, அவர்களைப் பிரிக்கக்கூடாது! இந்தியக் குடியரசை நிறுவியவர்களும், அரசியலமைப்புச் சட்டத்தை உரு வாக்கியவர்களும் இந்தியா தனது பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஊக்குவித்தால் மட்டுமே நிலைத்திருக்கவும் வெற்றிபெறவும் முடியும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தனர். அரசியலமைப்பின் முதல்…

viduthalai

முக நூலிலிருந்து…

தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரைப் படித்தேன் கலைஞரின் அருமை புரிந்தது விஜய்பாஸ்கர் த ூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் பரவி இருக்கும் நாடார் உறவி னர்களின் வழி வந்த குடும்பத்தை சேர்ந்தவன் நான். நான் பிறந்த சூழ்நிலை எப்படி இருக்கும் யோசித்துப்…

viduthalai

சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு பத்து நிமிடங்கள் வரையறை பேரவைத் தலைவர் அறிவிப்பு

சென்னை, ஆக. 13- சட்டப்பேரவையில் பேர வைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நேற்று (2.8.2026) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: புதிய உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக முதல் கூட்டத்தொடரில் கூடுதல் நேரம் வழங்கப் பட்டது. ஆனால்,…

viduthalai

அவைக்கு வர அமித்ஷாவுக்குத் துணிச்சல் இல்லை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்!

புதுடில்லி, ஆக. 13- நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரையைக் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். காவல் துறையின் தாக்குதல் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரா…

viduthalai

செலவில்லாது சிக்கனமான உடல் நலப் பாதுகாப்பு – இதோ! (2)

அலுத்து சலித்துக் கொள்ளாத வழி முறைகள் ஏழு என்று ஒரு வெளிநாட்டு, கொள்கை குடும்பத்து தோழர் ஒருவர் அனுப்பியவற்றை வைத்து இந்த ‘வாழ்வியல் சிந்தனை' தொடங்குகிறது. நமது உடலின் ‘Circadian Rhythm' என்ற முறையான வகைப் பழக்கங்களை ஒருமுகமாக கடைப்பிடித்தால் அது…

viduthalai

வேலை வாய்ப்பின்மையும், வேலைத் திறனின்மையும்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை, உரிய படிப்புக்கேற்ற வேலையின்மை, வலுவான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் இளைஞர்களைத் தகுதிப்படுத்துதல் ஆகியவற்றில் இந்திய ஒன்றிய அரசு கவனம் செலுத்தவில்லை என்பது இன்றைய இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினையாகும். உலகில் மக்கள் தொகை மிகுந்த நாடு என்ற…

viduthalai

கடவுளும் – பார்ப்பானும்

இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டது என்பதற்கு அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை அக்கடவுள்களுக்கு ஏற்றியிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், இன்றைய தினம் எல்லாச் சாமிக்கும் பூணூல் போடப்பட்டிருப்பதேயாகும். ‘குடிஅரசு’ 22-3-1931  

viduthalai

அன்பு.சித்தார்த்தன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்

சிதம்பரம் மாவட்ட கழகத் துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், கடந்த 8.8.2026 அன்று சாலியந்தோப்பிலிருந்து சிதம்பரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பொழுது விபத்துக்குள்ளானார். இடது காலில் எலும்பு முறிவு, விலா எலும்பு முறிவு, உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.8.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை : * தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: திமுக ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்: அதிமுக, பாமக, தேமுதிக எதிர்ப்பு. * நீதிபதி வர்மா குற்றவாளி என விசாரணைக் குழு முடிவு: நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2046)

மக்கள் நலத்திற்காக எந்த அரசாங்கத்திற்கும் அடக்குமுறை என்ற ஆயுதம் இருந்தே ஆக வேண்டும். அடக்கு முறை இல்லாத ஆட்சி, அனார்க்கிசம் என்ற குழப்பமும், காலித்தனமும் கொண்ட அநாகரிக ஆட்சியே அன்றி ஒப்பாட்சியாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கு…

பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தொடர்பான போட்டிகள் அறிவிக்கப்படுகிறது. 2026 செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று போட்டிகள் எல்லா கழக மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும். மாவட்டப்…

viduthalai

மறைவு

கருங்கல்  ஒன்றிய  திராவிடர் கழகத் தலைவர் சாம்ராஜ் (தலைமை  ஆசிரியர்) 11.8.2026 காலமானா‌ர் என்பதை  வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கிறோம் அவரது உடல்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ  மனைக்கு  கொடையாக வழங்கப்பட்டது.  

viduthalai