நன்கொடை

* தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான 68ஆவது தவணையாக ரூ.1000 வழங்கியுள்ளார்.  

viduthalai

பெங்களூரில் பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழா எழுச்சியுடன் கொண்டாட முடிவு

பெங்களூரு, ஆக. 13 பெங்களூரில் கருநாடக மாநில செயல் மறவர் களின் கலந்துரையாடல் கூட்டம் 9.8.2026 அன்று காலை 11 மணிக்கு மிகச் சிறப்புடன் ப.சு.மணி நூலகத் தில் நடைபெற்றது. கருநாடக மாநிலத் கழகத் தலைவர் சே.குணவேந்தன் தலை மையில் கூட்டம்…

viduthalai

கழகக் களத்தில்…!

14.08.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 212 மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர்) *வரவேற்புரை:  ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) *முன்னிலை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)…

viduthalai

விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்” 80ஆவது ஆண்டு விழா ‘பெரியார் உலகம் நிதி’ வழங்கும் விழா திறந்தவெளி மாநாடு

விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்'' 80ஆவது ஆண்டு விழா ‘பெரியார் உலகம் நிதி' வழங்கும் விழா திறந்தவெளி மாநாடு நாள்: 20.8.2026 வியாழக்கிழமை மாலை 5.00 மணி இடம்: மதுரை ராஜா கடை தெரு, ஏ.எஸ்.ஆர். தங்கராசா…

viduthalai

திருநெல்வேலியில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்” 80ஆவது ஆண்டு விழா திறந்த வெளி மாநாடு

நாள்: 19.8.2026 புதன்கிழமை மாலை 5.00 மணி இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் நெல்லை க.மு.பிரம்மநாயகம், வள்ளியூர் சி.நட்சத்திரம் நினைவரங்கம் வரவேற்புரை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழகத் தலைவர்) தலைவரை முன்மொழிபவர்: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) வழிமொழிபவர்: வள்ளியூர் ந.குணசீலன் (பொதுக்குழு உறுப்பினர்) தீர்மானங்களை…

viduthalai

மெரினா கடற்கரை உள்பட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி

சென்னை,ஆக. 13- சென்னை மாநக ராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் உத்தரவுப்படி சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகள், விளையாட்டுத் திடல்கள், பூங்காக்களில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டை மேற்கொள்ளும் விதமாக உயர்தரத்தில் இலவச வைஃபை வசதி…

viduthalai

அரசுத் துறைகளில் 3 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில் 41 காலி இடங்களை நிரப்ப மட்டும் குரூப்-2 தேர்வு அறிவிப்பு தேர்வர்கள் கொந்தளிப்பு

சென்னை, ஆக. 13- அரசுத் துறைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள சூழலில் வெறும் 41 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கூறியதாவது: அரசுத் துறைகளில்…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் முட்டுக்கட்டை பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் பாதுகாப்பு அனுமதி பெற்றும் அய்ந்து மாதங்கள் கடந்தும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவில்லை!

சென்னை, ஆக. 13- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க, பாதுகாப்பு அனுமதி அளிக்கப்பட்டு 5 மாதங்களை கடந்தும் இதுவரை முதல் ரயில் சேவை தொடங்கப்படவில்லை. இத்தடத்தில் மெட்ரோ ரயிலை…

viduthalai

உள்நாட்டுப் போரால் இந்தியாவுக்கு அகதியாக வந்த ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப இலங்கை நாடாளுமன்றம் அனுமதி!

ராமேசுவரம், ஆக. 13- உள்நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் தாயகம் திரும்புவதற்கு குடிவரவு ஒப்புதல் அளிக்க இலங்கை நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் 1983ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியபோது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களவர்களால் தமிழர்கள்…

viduthalai

கோயில் ‘கொள்ளை?’ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ.60 கோடி சொத்து மோசடி! துணை ஆட்சியர் பணியிடை நீக்கம்

மதுரை, ஆக.13- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட துணை ஆட்சியர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை துரைராணி என்பவர் ஓர் அறக்கட்டளையை நிறுவி,…

viduthalai

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை ஆணையர் சமீரன் விளக்கம்

சென்னை, ஆக.13- சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் வரி செலுத்துவோருக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஆணையர் சமீரன், ஆட்சேபணை இருப்பின் 15…

viduthalai

சென்னை காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவு’ தொடக்கம்!

சென்னை, ஆக. 13- காவல் துறையினர் லஞ்சம் கேட்டால், புகார் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புகார் தெரிவிக்க வசதியாக கைப்பேசி எண்ணையும் வெளியிட்டு, ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவையும் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக…

viduthalai