மண்டல அளவிலான போட்டியில் ஒட்டுமொத்த வாகையர் பட்டத்தைத் வென்ற பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்!

திருச்சி, ஆக.13- மண்டல அளவிலான போட்டியில் ஒட்டுமொத்த வாகையர் பட்டத்தைத் தட்டிச் சென்ற பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்! திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவ-மாணவிகள், அண்மையில் நடைபெற்ற மண்டல அளவிலான…

viduthalai

அறிவியல் துணுக்குகள் 6ஜி அலைக்கற்றையால் சுவருக்கு பின்னுள்ள மனிதர்களைக் கூட கண்டறிய முடியுமாம்

உலகம் முழுவதும் அடுத்த தலைமுறை இணையம் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, 6ஜி (6th ஜெனரேசன்) தொழில்நுட்பம் 2030க்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தரவுகள் பரிமாற்றத்தோடு ரேடார் போன்ற உணர்திறனொடும் வர வாய்ப்புள்ளது. இதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட உணர்திறன் மற்றும்…

viduthalai

உங்கள் மனக் கண்ணிற்கு பார்வை இல்லை என்றால்…?

நாம் அனைவருமே பாட்டியிடம் கதைகள் கேட்டிருப்போம். பாட்டி கதை சொல்லச் சொல்ல நம் மனக் கண்ணில் அவர் சொல்லும் சம்பவம் காட்சியாக விரியும். ஒரே கதை, கதை சொல்பவர் ஒருவர்தான் என்றாலும், கேட்பவர்கள் எல்லோருக்கும் ஒரே காட்சி தோன்றுவதில்லை. அவரவர் பார்த்த…

viduthalai

நான்காவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத், ஆக. 13- விதிகளின் படி தனக்கு நான்காவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்த அரசு ஊழியரின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சசி குமாரி என்பவர் தாக்கல் செய்த மனுவின்…

viduthalai

காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு உடனடியாக திறக்க வேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் நாகை எம்.பி. செல்வராஜ் கோரிக்கை

புதுடில்லி, ஆக. 13- “காவிரி நீரை தமிழ் நாட்டுக்கு உடனடியாக திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஒன்றிய அமைச்சரிடம் நாகை எம்.பி. செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை சந்தித்து அளித்துள்ள மனுவில்…

viduthalai

கடவுள் காப்பாற்றவில்லையே! திருத்தணி முருகன் கோயிலில் பெண் பக்தர் சேலையில் தீ!

திருத்தணி, ஆக. 13- வேலூர் மாவட்டம் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனிகண்ணணன் (வயது 65). இவர் தனது மனைவி சுசிலாவுடன் (62) நேற்று (12.8.2026) திருத்தணி முருகன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்தார். மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளம் அருகே…

viduthalai

மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்டப் பெண்கள்!

சேத்துப்பட்டு, ஆக. 13- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி ஜீவசமாதி உள்ளதாம். இங்கு ஆண்டுதோறும் ‘குருபூஜை' என்ற பெயரில் விழா நடந்து வருகிறது. அதன் படி நேற்று (12.8.2026) நடந்த விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த…

viduthalai

குரு – சீடன்

சீடன்: “கோயில் திருவிழாவில் ஆபாசமாக கரகாட்டம் ஆடக்கூடாது'' என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதே குருவே?. குரு: கோயில் கோபுரங்களிலும் தேர்களிலும் நிர்வாணமான ஆபாச உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளனவே; அதை என்ன செய்ய உத்தேசமாம் சீடா!! அதனால் தானோ என்னவோ இப்படி!

viduthalai

தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை மூன்று நட்சத்திர விடுதிக் கட்டணத்தை மிஞ்சக் கூடாது நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடில்லி, ஆக. 13- ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலனுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 176ஆவது அறிக்கை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வழங்கப்பட்டுள்ள சில முக்கியப் பரிந்துரைகள்: பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை்யை 3 நட்சத்திர விடுதிக்…

viduthalai

முன்னாள் பண நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் நாடாளுமன்ற குழு அறிக்கை

புதுடில்லி, ஆக. 13- முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள ஓர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட் டது தொடர்பான மூன்று குற்றச் சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தால் அமைக்கப் பட்ட விசாரணைக் குழு கண்டறிந் துள்ளது. இந்த அறிக்கை…

viduthalai

“ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் வன்முறை” நாடாளுமன்றத்தில் சட்டங்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுவதற்கு டெரிக் ஓ பிரையன் கடும் கண்டனம்!

புதுடில்லி, ஆக. 13- நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் முக்கியமான சட்டமுன்வரைவுகள் (மசோதாக்கள்) போதுமான விவாதங்கள் இன்றி, வெறும் சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக நிறைவேற்றப்படுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங் களவை குழுத் தலைவர் டெரிக் ஓ'பிரயன் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.…

viduthalai

கோவை மாணவர் கொலைக்கு அரசே பொறுப்பு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை, ஆக. 12- கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்விற்கு தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். இன்று (12.8.2026) சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், இந்நிகழ்வு தொடர்பாக…

viduthalai