செய்தி: தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பதவி விலக வேண்டும் – சொல்லுகிறார் பிஜேபி தலைவர் நிதின் நவீன்!
சிந்தனை: எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பிடிக்காவிட்டால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே சொன்னால் எப்படி இருக்கும்?!
