ஆகஸ்ட் 15: எஜமானர்கள் மாறும் ‘மேட்ஓவர்’ (Madeover) மட்டுமே என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார்?
‘சுதந்திரம்’, ‘விடுதலை’ என்பது மண்ணுக்கு மட்டுமா? மக்களுக்கு வேண்டாமா? இன்னமும் ஜாதியும், தீண்டாமையும் இருக்கும் நாடு எப்படி உண்மைச் சுதந்திர நாடாகும்? ஆகஸ்ட் 15: எஜமானர்கள் மாறும் ‘‘மேட்ஓவர்’’ (Madeover) மட்டுமே என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார்? ‘சுதந்திரம்’, ‘விடுதலை’…
விடுதலை’ வளர்ச்சி நிதி
திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் நேற்று (14.8.2026) தமிழ்நாடு, புதுச்சேரி பார்–கவுன்சிலில் வழக்குரைஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டதையொட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்கு ரூ.5,000 வழங்கப்பட்டது. (சென்னை,…
ஆர்.எஸ்.எஸ். – சாவர்க்கர் குறித்து ராகுல் மீதான வழக்கு ரத்து
புதுடில்லி, ஆக.15- வி.டி.சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி, ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு அவர்களின் சேவகராக செயல் பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ஆம் ஆண்டு மகாராட்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். ராகுல்…
பொன்னாடை அணிவித்து வாழ்த்து
செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களின் 90ஆவது பிறந்த நாளைெயாட்டி (15.8.2026) அவருக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
முக்கியப் பிரமுகர்களுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (சென்னை, 15.8.2026)
கழகத் துணைத் தலைவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
இன்று பிறந்த நாள் காணும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். (சென்னை, 15.8.2026)
ஜனநாயக விரோத முறையில் சொத்துவரி உயர்வு மாமன்ற கூட்டங்களை நடத்த அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை! இந்திய கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்
சென்னை, ஆக. 15- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று (14.8.2026)வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் நகராட்சி பகுதிகளில் சொத்துவரியை கடுமையாக உயர்த்துவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதிய ஆட்சி…
அய்ரோப்பிய பொறியியல் கழக உறுப்பினராக சென்னை அய்அய்டி பேராசிரியர் தேர்வு
சென்னை, ஆக. 15 - அய்ரோப்பிய பொறியியல் கழக முழுநேர உறுப்பி னராக சென்னை அய்அய்டி பேரா சிரியர் தாளப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அய்ரோப்பிய பொறியியல் கழகம் சுவீடன் நாட்டில் உள்ள கோதெர்ன்பர்க் நகரை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கி…
நில அளவையர் மீது தாக்குதல்: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்? தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி
சென்னை, ஆக. 15 - நில அள வையர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. பாஸ்க…
வட மாநிலங்களில் கனமழை தீவிரமடையும் அய்ரோப்பிய வானிலை மய்யம் எச்சரிக்கை
பெர்லின், ஆக.15 1975 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அய்ரோப்பிய வானிலை மய்யம் இங்கிலாந்தின் ரீடிங், இத்தாலியின் போலோக்னா, ஜெர்மனியின் பான் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. உலகின் சக்திவாய்ந்த வானிலை எச்சரிக்கை மைய அமைப்புகளுள் அய்ரோப்பிய வானிலை மய்யம்…
30 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய மோசடி: நீதிபதியின் கையெழுத்தைப் போலி செய்து ரூ.38 லட்சம் சுருட்டிய பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை!
கள்ளக்குறிச்சி, ஆக.15 ‘‘தவறு செய்தால் என்றாவது ஒருநாள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது’’ என்பதை நிரூபிக்கும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதியின் கையெழுத்தைப்போட்டு ரூ.38 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகையை மோசடி செய்த நீதிமன்ற பெண் ஊழியர் மற்றும்…
நல்சார் மாணவர்கள் விவகாரம்: பார் கவுன்சில் ஆப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடில்லி, ஆக.15 தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் ‘இளைஞர்கள் - கரப்பான்பூச்சி’ கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 450க்கும் மேற்பட்ட…
