பள்ளி, கல்லூரி சம்பவங்கள்: அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு! உதயநிதி

சென்னை, ஆக. 16- கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக் கேட்ட மாணவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இதுபற்றி உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில், "சென்னை திருவொற்றியூரில்…

viduthalai

பி.எட். மாணவர் சேர்க்கை 1,800 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை

சென்னை, ஆக. 16- பி.எட். சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வில் முதல்கட்டமாக 1,800 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் 7 அரசுக் கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில்…

viduthalai

மேட்டூர் அணையில் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு

சேலம், ஆக. 16- அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அணைகள் பாதுகாப்பினை மேற்கொள்வதற்காக விரிவான திட்ட மதிப்பீடு மேற்கொள்வதற்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைவர் சந்திரசேகர் தலைமையில் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.…

viduthalai

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 15 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறப்பு உச்ச நீதிமன்ற வழக்கு: விசாரணைக்கு முன் கருநாடகா நடவடிக்கை!

பெங்களுரு, ஆக. 16- உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கருநாடக அரசு கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவை அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணை கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து விநாடிக்கு…

viduthalai

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் ஜாதி ஒழிப்புப் பணிக்குப் பாராட்டு

பெரியார் திடலில் 1974ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் தொடங்கப்பட்டு ஜாதி ஒழிப்புப் பணியில், சுயமரியாதைத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘ஜாதி கெடுத்தவள்’ என சிலரால் வாழ்த்துப் பெற்ற திருமகள் இறையன் இயக்குநராக இருந்தபோது…

viduthalai

நன்கொடை

குரோம்பேட்டை பெரியார் மன்றம் சார்பில் அதன் பொறுப்பாளர் அ.இராசேந்திரன், ”பெரியார் உலகம்” நன்கொடையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், தனிப்பட்ட பங்களிப்பாக ரூ.10,000/- க்கான காசோலையையும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன். (சென்னை,…

viduthalai

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 22ஆம் தேதி கூடுகிறது

சென்னை, ஆக.15 மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் வரும் 22ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று (14.8.2026) வெளி யிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22.8.2026…

viduthalai

தி.மு.க. ‘இண்டியா’ கூட்டணியில் இல்லை! தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார்

சென்னை, ஆக. 15- ‘இண்டியா கூட்டணியில் திமுக இல்லை’ என்று  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திட்டவட்டமாகத் தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததால், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று முன்தினம் (13.8.2026) இரவு…

viduthalai

கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல்!

கோவை, ஆக.15- கோவையில் சக மாணவர்களால் படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்…

viduthalai

திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 47ஆம் ஆண்டு விளையாட்டு விழா தொழிலாளர் துறை உதவி ஆணையர் பங்கேற்று பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்

திருச்சி, ஆக. 15- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 47 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள மணியம்மையார் விளையாட்டு அரங்கத்தில் 14.08.2026 அன்று காலை 8 மணி அளவில் மொழி வாழ்த்துடன் நடைபெற்றது.…

viduthalai

சென்னையில் சொத்துவரி உயர்வை நிரந்தரமாகக் கைவிடாவிட்டால் தி.மு.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

அமைச்சர் நிர்மல்குமார் அவதூறுப் பேச்சுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மறுப்பு! சென்னை, ஆக.15 பச்சையாகப் பொய் சொல்கிறார் நிர்மல் குமார் என்றும், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யில் இருந்த நிர்மல் குமாருக்கு மற்றவர்களைப் பற்றி பேச யோக்கியதை கிடையாது என்றும், சென்னையில் சொத்து…

viduthalai

இந்நாள் – அந்நாள்!

ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிய நாள் இன்று (15.8.2023) தமிழ்நாடு அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் ‘‘தகைசால் தமிழர் விருது’’ திராவிடர் கழகத்தின் தலைவர்  ஆசிரியர் கி.…

viduthalai