இடம் மாறிய தேசியக் கொடி வண்ணங்கள் பேச்சில் தடுமாற்றம் விமர்சனத்துக்கு உள்ளாகும் பிரதமர் மோடியின் சுதந்திர நாள் உரை
புதுடில்லி, ஆக.16 இந்தியாவில் 2009-2010ஆம் நிதியாண்டில் 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்கப்பட்டதாக முதலில் தவறாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, உடனடியாக தன்னை திருத்திக் கொண்டு, அது 1.5 லட்சம் என்று கூறினார். தொடர்ந்து, 2025-2026 ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களின்…
தமிழர் தலைவருடன் கே.என். நேரு சந்திப்பு
திருச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என். நேரு அவர்கள் சந்தித்தார். (16.8.2026)
சுதந்திர நாளில் சிஜேபியின் அதிகாரப்பூர்வ கணக்கு முடக்கம்! ‘கோழைகள்’ என சிஜேபி பதிவு
புதுடில்லி, ஆக.16 சுதந்திர நாளான நேற்று (15.8.2026) தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு காலையில் முடக்கப் பட்ட நிலையில், தற்போது அது மீண் டும் சரி செய்யப்பட்டுள்ளதாக கரப் பான் பூச்சி கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 80…
விமானத்தை மிஞ்சும் சீனாவின் ‘பறக்கும் ரயில்’! 800 கி.மீ. வேகம்.. பயண நேரம் வெகுவாகக் குறையும்!
சீனா, ஆக.16 சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள டோங்ஃபு சோதனை மய்யத்தில் ‘மேக்லெவ்’ அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனையின் முடிவில், சுமார் 1.1 மெட்ரிக் டன் எடை கொண்ட சோதனை வாக னம் வெறும் மணிக்கு 800…
தமிழ் வழியில் படித்த மாணவி; மணிப்பூர் அரசு கொடுத்த அங்கீகாரம்!
மணிப்பூர் மாநிலம், காக்சிங் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக ஏஞ்சலின் ரெனித்தா பொறுப்பேற்றுள்ளார். அந்த மாநிலத்தின் மிக இளவயது மாவட்ட ஆட்சியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வழியில் கல்வி பயின்ற இம்மாணவிக்கு, மணிப்பூர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு கிடைத்துள்ளது. அம்மாநிலத்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தஞ்சை வல்லத்தில் வேதாரண்யம் தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (மறைந்த) மா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் மகன் வேதை நகர மன்ற தலைவர், தி.மு.க. நகரச் செயலாளர் மா.மீ.புகழேந்தி சந்தித்து பயனாடை அணிவித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்…
‘விடுதலை’ சந்தா வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்
தஞ்சை வல்லம் வருகை புரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தஞ்சை மாநகர திராவிடர் கழக சார்பில் ‘விடுதலை’ சந்தா வழங்கி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பணித் தோழர்களுக்கான “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” : தமிழர் தலைவர் வகுப்பு எடுத்தார்
தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பணித் தோழர்களுக்கான "பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில்" கல்லூரி நிறுவனத் தலைவர் ஆசிரியர் அவர்கள்" தந்தை பெரியாரின் பகுத்தறிவும், அறிவியல் மனப்பான்மையும்" என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். (தஞ்சை, 16.8.2026)
ஜார்கண்டில் தேசியக் கொடியுடன் மாணவர்கள் போராட்டம்!
ராஞ்சி, ஆக.16- ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து, கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களும், மாணவர்களும், நாட்டின் 80ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு ராஞ்சியில் தேசியக் கொடியை ஏந்தியவாறு ‘திரங்கா பயணம்'…
அரசு அய்டிஅய் மாணவர் சேர்க்கை கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு!
சென்னை, ஆக.16- தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-20–27ஆம் கல்வி ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் கலந்தாய்வு முடிவடைந்த…
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நாற்பது கேள்விகள் கேட்கப்படும்! ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடில்லி, ஆக. 16- 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 40 கேள்விகள் அடங்கிய புதிய வினாப்பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஜாதி குறித்த கேள்வியும் ஒன்றாகும். நாடு முழுவதும் 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை…
சென்னை மற்றும் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்!
சென்னை, ஆக. 16- தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 17 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய தேதிகளில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரித் துள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக…
