ஆக. 22-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை, ஆக.15- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் மூலம் வரும் ஆக. 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சென்னை ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 13.8.2026 அன்று வெளியிட்ட…

viduthalai

முறைகேடாகப் பெறப்பட்ட தங்க நகைகளை இனி விற்கவே முடியாது! ஒன்றிய அரசின் திட்டம்

சென்னை, ஆக. 15- தங்கம் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால்  நகைத்திருட்டும் அதை அடகுக்கடைகளில் விற்பதும் அதிகரித்து வருகிறது. எனவே, திருடப்பட்ட தங்க நகைகள் மீண்டும் விற்பனை செய்யப் படுவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு தங்க நகைக்கும் தனியாக வழங்கப்படும் ‘HUID' (எச்.யு.அய்.டி.)…

viduthalai

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை விரைவில் திறக்க திட்டம்!

சென்னை, ஆக. 15- நடப்பாண்டில் கிளாம் பாக்கம் புறநகர் ரயில் நிலையம் திறக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்தார். சென்னையில் செய்தி யாளர்களிடம், ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று (14.8.2026)…

viduthalai

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி! ஒரே நாளில் மூன்று மாணவர் படுகொலை!

சென்னை, ஆக.15- சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (வயது 16). இவர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (14.8.2026) மாலை…

viduthalai

தமிழ்நாட்டில் முதன் முறையாக கலந்தாய்வில் ‘காணொலி காட்சிப் பதிவு’ வாயிலாக மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுத்த மாணவர்

சென்னை, ஆக. 15- மருத்துவப் படிப்புக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 13.8.2026 அன்று நடைபெற்றது. இதில் முன்னாள் படைவீரர்களின் பிரிவில் 10 எம்.பி.பி.எஸ்., ஒரு பி.டி.எஸ். என மொத்தம் 11 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அந்த இடங்களுக்கு சுமார் 20 முதல்…

viduthalai

வெளிநாட்டில் 362 மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு அமைச்சா் தகவல்

சென்னை, ஆக. 15- அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் 362 மாண வா்கள் கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாகவும், அந்த மாணவா்கள் புதிய விசா நடைமுறைகளால் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்…

viduthalai

சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்)

தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…

viduthalai

வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்

நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…

viduthalai

அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…

viduthalai

தியாகிகளுக்கும் பதவி மோகமா?

கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…

viduthalai

கழகக் களத்தில்…!

17.08.2026 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் - 1108 உரையரங்கம் மற்றும் பாராட்டு சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *  வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்) *அறிமுகவுரை: த.மரகதமணி  * தலைமை:…

viduthalai

த.வெ.க அரசு நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் குளறுபடி? ரூ.10 ஆயிரம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தொழில்துறை வல்லுநர்கள் சந்தேகம்!

சென்னை. ஆக. 15- சென்னையில் நடைபெற்ற "வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில்" முதல மைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் மூலம் ரூ.67,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்ட தாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், தவெக ஆட்சி…

viduthalai