மதத்தின் பேரால் பாமர மக்களை ஏமாற்றாதீர்! கோயில் சொத்துகளை கல்வி, சுகாதாரத்திற்கு செலவிடுங்கள்!
தந்தை பெரியார் நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப் பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல்…
மகாராட்டிரம்: கடந்த 2 ஆண்டுகளில் உறைவிடப் பள்ளிகளில் 584 மாணவர்கள் உயிரிழப்பு!
காங்கிரஸ் கடும் விமர்சனம் மும்பை, ஆக.16 மகாராட்டிர மாநிலத் தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரமப் (உறைவிட) பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 584 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். அண்மையில் கட்சிரோலி பகுதியில் பாம்புக்…
கருநாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி!
சாம்ராஜ்நகர், ஆக.16 கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஷாக்யா வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். வனப்பகுதிக்குள்…
நாடு கடத்தல் முயற்சியில் இருந்து தப்பிய இந்தியர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்
வாசிங்டன், ஆக. 16- கருநாடகாவில் பிறந்த தொழில்நுட்பத் தொழில்முனைவோர் சைமன் ஷெட்டி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக குடியேற்றச் சிக்கல்கள், தொழில் ரீதியான பின்னடைவை சந்தித்தார். அத்துடன் தன்னை நாடு கடத்த முயன்றதாகக் கூறப்படும் பொய்யான புகாரை எதிர்கொண்ட நிலையில், அதிலிருந்து விடுதலை…
மேகதாது அணை கட்ட கருநாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
மேகதாது, ஆக. 16- மேகதாதுவிற்கு கள ஆய்வுக்குச் சென்ற பி.பி.சி. தமிழ் கள ஆய்வுக்குக் குழுவினர் தெரிவித்துள்ள தகவல்கள் வருமாறு: “கைப்பேசிகள் அலைவரிசை கிடைப்பதில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானுயர்ந்து நிற்கும் மரங்களைத் தவிர எதுவுமில்லை, ஆர்ப்பரித்து ஓடும் நதியின்…
ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர். ஆக. 16- கருநாடகா, கேரளம் உள்பட காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேந்று (15.8.2026) ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம்…
பாலூர் தெ.சாம்ராஜ் நினைவேந்தல்
பாலூர், ஆக. 16- கன்னியாகுமரி மாவட்டம் கிளியூர் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் பாலூர் தெ.சாம்ராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சி 15.8.2026 அன்று காலை 11.30 மணிக்கு கருங்கல் அருகே உள்ள பாலூரில் அவரது இல்லத்தில் கழக மாவட்ட தலைவர் மா.…
உரத்தநாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்
உரத்தநாடு, ஆக. 16- உரத்தநாடு நகரம், வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 14-08-2026 அன்று மாலை 6.30 மணியளவில் உரத்த நாடு மன்னார்குடி முக்கத்தில் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூடம் எழுச்சியுடன் நடைபெற்றது. உரத்தநாடு நகர செயலாளர் பு.…
காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய உத்தரவு மீறினால் வாகனம் பறிமுதல், ‘ஆப்சென்ட்’ நடவடிக்கை!
சென்னை, ஆக.16 இருசக்கர வாகனங்களில் செல்லும்போது காவல்துறையினரும் கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மண்டல காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை விபத்துகளிலிருந்து தப்பிக்க கட்டாயம் தலைக்கவசம்…
இந்நாள் – அந்நாள்
வண்ண ஒளிப்படத்தைக் கண்டுபிடித்த அறிவியலாளர் காபிரியேல் லிப்மன் பிறந்தநாள் இன்று (16-08-1845) காபிரியேல் லிப்மன் ஆகஸ்ட் 16, 1845 அன்று லக்சம்பர்க் நாட்டில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரது பெற்றோர் பாரிசுக்குக் குடிபெயர்ந்தனர். பிரான்சிலும் ஜெர்மனியிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில்…
யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான விடைக்குறிப்பு வெளியீடு தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுடில்லி, ஆக.16 யுஜிசி நெட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இன்று (16.8.2026) வெளியாகும் என தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி பெறவும், முனைவர்…
சொத்து பத்திரத்தில் பெற்றோரை பராமரிக்க முடியும் என்று நிபந்தனை விதித்து இருந்தால் தான் பெற்றோரை பராமரிக்க முடியும் என்று கூறுவதா? மதுரை உயர் நீதிமன்றம் எழுப்பிய மனிதாபிமான கேள்வி
மதுரை, ஆக.16 சொத்து பத்திரத்தில் குறிப்பிட்டால்தான் பெற்றோரை பராமரிக்க முடியும் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரம்மாள். இவர் மதுரை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது:- என்…
