பெரியார் பெருந்தொண்டர் மறைந்த எஸ்.பி.கோதண்டபாணி அவர்களின் மகனும் செம்பனார்கோயில் ஒன்றிய திராவிடர் கழக செயலாளருமான எஸ்.பி.கே.கவுதமன் (வயது 70) உடல்நலக் குறைவால் 18.5.2026 அன்று காலை மறைவுற்றார். மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் மயிலாடுதுறை கி.தளபதிராஜ், நகர தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி.காமராஜ், சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திரசேகரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
