கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

சென்னை, ஆக. 19- ‘கருநாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’ என தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

viduthalai

தேசிய மருத்துவ ஆணையம் மூலம் மருத்துவர்களுக்கு தனி அடையாள எண்

சென்னை, ஆக. 19- தேசிய மருத்துவ ஆணையம் மூலம் மருத்துவர்களுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்கான புதிய வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் பதிவு மற்றும் மருத்துவ உரிம திருத்த விதிமுறைகள் 2026 வரைவு விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் மாற்றங்கள்…

viduthalai

மதுரையில் உயிருடன் இருக்கும்போதே மூதாட்டிக்கு இறப்புச் சான்று வழங்கிய அதிகாரிகள்!

மதுரை, ஆக. 19- உயிருடன் இருக்கும் நிலையில் இறப்புச் சான்று வழங்கிய வருவாய்த் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மூதாட்டி ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (18.8.2026) மனு அளித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த…

viduthalai

ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டத்திற்கான ஜஸ்டிஸ் கே.என்.பாஷா ஆணையத்திற்கு திராவிடர் கழகத்தின் பரிந்துரைகளைத் தமிழர் தலைவர் வழங்கினார்!

சென்னை, ஆக 18- ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள ஜஸ்டிஸ் திரு.கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்திற்குத் திராவிடர் கழகத்தின் கருத்துரைகள், பரிந்துரைகள் நேற்று (17.8.2026) அளிக்கப்பட்டன.  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் (காணொலி) ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தக ஆய்வுரை – முனைவர் சுபாஷினி

மலேயாவில், மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருடைய சுயமரியாதைத் திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்றார்! 1929 ஆம் ஆண்டிலேயே மலேயாவிலேயும் சுயமரியாதைத் திருமண முறை பரவலாகி இருந்திருக்கிறது! ‘ராமசாமி’ என்ற பெயரைப் பார்த்து, ‘சாமியார்’ என்று நினைத்து ‘அருள்வாக்கு’ கேட்ட பெண்கள்!…

Viduthalai

தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் திறக்க கருநாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக.18 காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ் நாட்டுக்கு காவிரி நீரைத் திறக்க கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் 17.8.2026 அன்று உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கருநாடக அரசு முற்றிலும் புறக்கணித்து…

viduthalai

இந்தியா முழுமையும் குற்ற வழக்குகளை சந்திக்கும் 14 முதலமைச்சர்கள், 326 எம்பிக்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடில்லி, ஆக.18 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்குரை ஞர் விஜய் ஹன்சாரியா நியமிக்…

viduthalai

எரிமலை எதிர்ப்பை ஈரோட்டுப் பூகம்பம் வென்றிட்டது நெல்லை வரலாறு வியந்திட்டது-முனைவர் க. அன்பழகன்

தந்தை பெரியாரின் பொது வாழ்வில் தனி இயக்கம் காண அடிக்கோடிட்ட சரித்திர நிகழ்வு சேரன்மாதேவி என்னும் ஊரில் நடந்து வந்த குருகுலத்தில் நடைபெற்ற பார்ப்பன ஆதிக்கக் கொடுமையே முக்கிய காரணமாக அமைந்தது. அதன்பின் வகுப்புரிமை கோரிக்கைகள் என வளர்ந்து பின் 1925இல்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

சூரியனில் மஞ்சள் நிற மண்டலத்தில் ஹீலியம் கண்டறியப்பட்ட நாள் இன்று (18-08-1868) ஜான் சென் புகழ்பெற்ற பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் ஆகஸ்ட் 18, 1868 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் நிகழ்ந்த சூரிய மறைப்பை (சூரிய கிரகணத்தை) ஆய்வு செய்தபோது,…

viduthalai

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1 சதவிகிதமாகக் குறைவு!

புதுடில்லி, ஆக. 18 கடந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப் பின்மை விகிதம் 5.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஜூன் மாதத் தில் இந்த விகிதம் 5.5 சதவிகிதமாக இருந்த நிலையில், தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்துள்ள தால் இம்மாதம் வேலை வாய்ப்பின்மை விகிதம்…

viduthalai

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் ஜே.எஸ்.எஸ்.சி.–சி.ஜி.எல். தேர்வை ரத்து செய்தார் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

ராஞ்சி, ஆக.18- அரசுத் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் JSSC-CGL தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். நேற்று (17.8.2026) அம்மாநில அமைச்சரவை கூட்டம் சுமார் 4 மணி நேரம்…

viduthalai

அதானி குழுமம் தொடர்பான செய்தி எழுதியதற்காக கைது செய்யப்பட்ட ‘தி வாசிங்டன் போஸ்ட்’ இந்தியச் செய்தியாளர்

புதுடில்லி, ஆக.18 அதானி குழுமம் குறித்து ‘தி வாசிங்டன் போஸ்ட்'  செய்தி நிறுவனத்துடன் இணைந்து கட்டுரை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் ரவி நாயரின் இல்லத்தில், டில்லி காவல்துறையின் உதவியுடன் குஜராத் காவல்துறை தீவிர சோதனை மேற் கொண்டது. அதானி குழுமத்தைச் சேர்ந்த…

viduthalai