எங்கள் (திராவிடர் கழகம்) அரசியல், பொதுவியல், சமுதாய இயல், பொருளாதார இயல் எல்லாவற்றிற்கும் ஆன அடிப்படைக் கொள்கைப்படி, எங்கள் நாட்டில் (திராவிட நாட்டில்) மனிதப் பூண்டே அன்றி ஒரு பிராமணப் பூண்டோ, ஒரு பஞ்சமப் பூண்டோ, ஒரு சூத்திரப் பூண்டோ இருக்கலாமா? இருக்க விடலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
