நேரம் : மாலை 6 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம்,
பெரியார் திடல், சென்னை
தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்)
வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத்துணைத் தலைவர்)
முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர்கழகம்),
இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்),
டாக்டர் கோ.ஒளிவண்ணன் (துணைத்தலைவர்)
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)
தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
தலைப்பு: தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை
நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச்செயலாளர்)
